அவர் வெறும் தலைவர் மட்டும் அல்ல
ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் ஒட்டுமொத்த தமிழனத்திக்கான தலைவர் ஆதலால் தமிழினத்தலைவர் என்பதை நிறுவவேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரிற்கு இருக்கிறது…
உங்கள் ஆழ்மனதை கேட்டுப்பாருங்கள் அது சொல்லும்
#தமிழினத்தலைவர்70 கொத்துக்குறியே சாலச்சிறந்தது என்று ♥️💛💯
அவர் வெறும் தலைவர் மட்டும் அல்ல
ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் ஒட்டுமொத்த தமிழனத்திக்கான தலைவர் ஆதலால் தமிழினத்தலைவர் என்பதை நிறுவவேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழர்களாகிய உங்கள் ஒவ்வொருவரிற்கு இருக்கிறது…
உங்கள் ஆழ்மனதை கேட்டுப்பாருங்கள் அது சொல்லும்
#தமிழினத்தலைவர்70
இந்திய தேசியத்தையும் தமிழ்த்தேசியத்தை ஒன்று என்று நினைக்கும் அதிமுக ஒருபுறம்...🤣 திராவிடம்னா என்னனே தெரியாத த வெ க ஒரு புறம்..
நேத்து மத்தளம் போல இரண்டு விவாத நிகழ்ச்சிகளிலும் அடி வாங்கிருக்காங்க
தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்து
#twitter ட்ரெண்டிங்கில்
#ஆயிரம்_ரூபாய்கு_பிறந்தவனுக ன்னு ட்ரெண்டாக்கி முதலிடத்தில் கொண்டு போய் சேர்க்காமல் விடமாட்டானுங்க போல தெரியுது.
முதல் கொத்துக்குறிப் பதிவைப் போட்டு சிறப்பா ஆரம்பித்து வைப்போம்
தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்து
#twitter ட்ரெண்டிங்கில்
#1000_ரூபாக்கு_பிறந்தவனுக ன்னு ட்ரெண்டாக்கி முதலிடத்தில் கொண்டு போய் சேர்க்காமல் விடமாட்டானுங்க போல தெரியுது
#நாம்தமிழர்கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் ரெ.கருப்பையா
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!
எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike #Seeman