அருள் விக்னேஷ் விட பலமடங்கு
கொடூரமானவன் @idumbaikarthi
ஒரு பொன்னை நம்ப வச்சு
ஏமத்திட்டான் ! 7 கருக்கலைப்பு
செய்தவன் இவன் தலைவன்
ஆச்சே அப்போ இவன் எப்படி
இருப்பான் ! 😬👎
திமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முக்கியத் தலைவர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறும் இந்தப் பெண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா @KanimozhiDMK ??
தெரிந்தும் கட்சிக்காரர் என்பதால் மௌனம் காத்தீர்களா? தவெகவினர் சம்பந்தப்பட்டால் மட்டும்தான் குரல் கொடுப்பீர்களா? இவரும் ஒரு சாதாரணப் பெண்தானே!
பெண்களுக்கு நீதி கேட்பதிலும் கட்சி பேதமா?
#DMKFails
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா என்று கேள்விக்கு மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S. காமராஜ் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்
தற்பொழுது தவெக ஆட்சியில் தனது தொகுதியில் நிறைய நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிந்ததாக S. காமராஜ் விளக்கம்
அளித்துள்ளார்
எந்த ஒரு அரசியல் அழுத்தமும் தன்னை கட்டுப்படுத்தாது என்றும்
தகுந்த சூழ்நிலை வரும்பொழுது அனைவரிடமும் தெரிவித்து விட்டு தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேன் என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம்
பெற்றுள்ளது
#TVK
சவுக்கு தவெக-வ கடி ஓவரா இருக்கு,
கொஞ்சம் பாஜக-வ புகழ்ந்துட்டு இருக்காரு… நயினார் அண்ணன், முருகன் அண்ணன், H.ராஜா அண்ணணாம், தமிழ்நாடு பாஜக வளரபோகுதாம் 🤔🤔🤔🤔
கதை அப்படி போகுதா…
இந்தச் சமூகத்தில் மற்றவர்களின் யோக்கியத்தனத்தைக் கேள்வி கேட்பதற்கு முன், நம்முடைய யோக்கியத்தனத்தை ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். @Udhaystalin
மாவட்ட ஆட்சியர் கம்பளைண்ட் ஒரு நாள் முன்னாடிதான் குடுத்துருக்காங்க.. அதுக்கு முன்னாடி கம்பளைண்ட் வரல.. அதே மாதிரி ஆளும் கட்சி அழுத்தங்கள் எதுவுமே இல்லை - டிஜிபி