அரியலூர் மாவட்டம், திருமானூர் கிழக்கு ஒன்றிய திமுக சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்த கழகத் தலைவர் @mkstalin , மாவட்ட செயலாளர் @sivasankar1ss தொழில் நுட்ப செயலாளர் @TRBRajaa ,திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் R.kennady.அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
6 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட
Why do we need MKS as PM of India? புத்தகம்
இன்னும் டிவியில் விவா��ிக்கப்படுகிறது.
***
நேரலையில் விடுபட்ட ��குதியை பகுதியை தனியாக பதிவேற்றிய Malai Murasu க்கு நன்றி
நமக்கெல்லாம் வழிகாட்டி! தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் நல்நிலையை அடைந்திட தன் வாழ்நாளெல்லாம் அயராது அரும்பாடற்றிய ஈடு இணையில்லா தலைவர் முத்தமிழறி��ர் கலைஞரின் நினைவு நாள் இன்று.
அவரது வாழ்வே நமக்கு பாடம்! அவரின் கட்டளைகளை கண் இமை போலக் காப்போம்
#KalaignarForever