Video of the day. நம்பிக்கை தரும் ஒரு வீடியோ. நான் இதுவரை கேட்டதில் மிகச்சிறந்த ஆங்கிலம் இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் ���ேசும் ஆங்கிலம்தான். வாழ்த்துகள் குழந்தைகளே!!!
Amazon Best Selling Products in Each Category 🤩 🤩
(Earphones, laptops, Smartphones, powerbank, Hardisk and more)
Link: https://t.co/lluhQR7Bl3
One stop for Best Sellers ❤️
Hardcore henry (2015)
IMDB 6.7/10 Action, Sci-fi
இரத்தமும் சதையும் தெறிக்க, மூளை சிதற ஒரு Action படம் வேணும்னா கண்டிப்பா இந்த படம் பார��ங்க.
பாதி மனிதன் பாதி ரோபோட் கலந்த ஒருத்தன் மாஸ்கோ லேப்ல இருந்து எழுந்திரிக்கிறான்.அங்க ஒருத்தி "நான் தான் உன் மனைவி" அப்படின்னு சொல்றா..
பார்க்க வேண்டிய சில அருமையான மினி-சீரியஸ்கள்
1.Chernobyl (2019)
[IMDB 9.4/10] History-thriller,drama
2.Queen's gambit (2020)
[IMDB 8.6/10] Drama
3. Band of brothers (2001)
[IMDB 9.4/10] History-action, drama
4.Godless (2017)
[IMDB 8.3/10] Drama-western