நேத்து ஒரு ஊருக்கு போயிட்டு திரும்ப வரும் வழியில் வண்டி ரிசர்வ். அதிக பட்சம் 60km போகும் என்ற நம்பிக்கை.. தூரம் 50km இருக்கு.
நம்பிக்கையில் ஓட்டி வந்து வீட்டு பக்கத்தில் டீசல் போட்டேன்.
இந்த ��ம்பிக்கை வரும் வரை crude oil தான் உலகை ஆளுவான். EV அல்ல என்று தெரிந்து கொள் தம்பி...
தனுஷ் வெற்றிமாறன் படத்தின் கதையைத் தோழர் அறிவுமதி எழுதியுள்ளார். #தமிழ்முருகன்#ThamizhMurugan
அவர் ஏற்கனவே அதே பெயரில் எழுதிய சிறிய(66 பக்கங்கள்) புத்தகம் இருக்கிறது. அதில் இலக்கியத்தில் முருகன் குறித்தான தகவல்கள் இடம்பெற்றதை வைத்து பல தகவல்களை எழுதியுள்ளார்.
முருகன் என்பவர் குமரி மலையில் வாழ்ந்த தமிழன், மன்னன் ! யானை மீதேறி போரிட்டு வென்றவன். ஆழிப்பேரலையில் நம் மூதாதையர்கள் மாண்டுபோனார்கள். பின்பு நடுகல் வழிபாட்டைப் பின்பற்றும் தமிழர்கள் முருகனை கடவுளாக வழிபடுகிறார்கள்.
ஆனால் இடையில் வந்த ஆரியம் முருகனை சிவனின் மகன் என்று கட்டுக்கதைகளை அவித்துவிட்டு அபகரித்தார்கள். முருகன் சிவனின் மகன் இல்லை. தமிழச்சி கொற்றவையின் மகன் !
வெற்றிமாறன் போன்ற பகுத்தறிவ���வாதி இந்த கலையின் மூலம் ஆரிய மாயையை உடைத்து முருகனைத் த���ிழ்ப்படுத்துவார் என்று நம்புகிறேன். கடவுள் நம்பிக்கை எனக்கில்லை என்றாலும் முன்னோர் என்ற அடிப்படையில் முருகன் மீதி மரியாதை உள்ளது.
காவல்துறை உள்ளே வராதீங்கன்னு சொன்ன வீடியோ இருக்கு..நாங்க லைட் கட்டுன இடத்துல நின்னுதான் பேசுவோம்னு கூட்டத்துக்குள்ள போன வீடியோ இருக்க���.உள்ளே போனதும் காவல்துறைக்கு நன்றி சொன்ன வீடியோ இருக்கு.இருந்தும் பொய் சொல்ல முடியுதுன்னா பெரும்பான்மை மக்கள் ஐக்யூ அவனுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு
பிறந்தநாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்��ா,நன்றினு நம்ம கிட்ட சொல்லாம அத screenshot எடுத்து Thankyouனு Status போட்றாங்க..
இந்த மாதிரி பைத்தியங்க இந்த உலகத்துக்கு என்ன சொல்ல வராங்க நாடார்..
ஒரு கிலோ சீரக சம்பா 120 ஓவா..
சிக்கன் 270 ஓவா..
இதர விஷயங்கள் நான் சொல்ல வேண்டியதில்ல..
ஹோட்டல் துறையில 30% to 50% margin வைக்காம தொழில் பண்ணமுடியாது.
50 ரூவாக்கு பிரியாணின்னா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ��க்களே..
I repeat, there is no shortcut for weight loss. Eat healthy & balanced. Exercise daily, walk everyday. Reduce deep fried, sugar & alcohol intake. Stop eating snacks. Regulate your sleep cycle. Have a routine.