200 யூனிட் இலவச மின்சாரம் ✅
717 டாஸ்மாக் கடைகள் மூடல் ✅
சிங்கப்பெண் அதிரடிப்படை ✅
தாய் மாமன் தங்க மோதிர திட்டம் ✅
அண்ணன் சீர் திட்டம் ✅
மகளிர் வெற்றிப் பயண திட்டம் ✅
ஆண்டுக்கு 3சிலிண்டர் இலவசம் ✅
~To Shoba Amma
₹200 Unit மின்சாரம் இலவசம்னு சொன்னாரு, கொடுத்துட்டாரு .....
லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொல்லிட்டு, வாங்க கூடாதுனு சொல்லிட்டாரு,
அப்படி வாங்குனாலும் என்கிட்ட சொல்லுங்கனு சொல்லிட்டாரு,
6 சிலிண்டர்கள் இலவசம்னு சொன்னாரு,
இப்போ 3 சிலிண்டர் குடுத்துட்டாரு....
அடுத்து 3-ம் குடுத்துடுவாரு...
விவசாய கடன் தள்ளுபடினு சொன்னாரு,
கிட்டத்தட்ட 75 ஆயிரம் வரை தள்ளுபடி பண்ணிட்டாரு,
மீதிய மிச்சநாள்ல செஞ்சுடுவாரு ....
பரந்தூர் விமான நிலையம் கட்ட விடமாட்டேன்னு சொன்னாரு,
இப்பா அதையும் ரத்து பண்ணிட்டாரு ...
மகளிர் இலவச பயணம்னு சொன்னாரு,
அதுக்கும் சொல்லிட்டாரு....
தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம் சொன்னாங்க,
அதுக்கும் டெண்டர் குடுத்துட்டாரு,
சொல்றதெல்லாம் செஞ்சிட்டு தான வராரு,
அதுல என்ன பிரச்சனை ?
❤️🖤 : பிரச்சனையே அதானடா.....