சூலூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த “We The Leaders” உறுப்பினர் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டேன். இக்கூட்டத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
#Annamalai@annamalai_k@balaji_utham
ஓட்டு வாங்கி ஆட்சியை பிடிப்பது மட்டும் அரசியல் இல்லடா..,ஒட்டுமொத்த சமூகத்தையும் அறநெறியில் வழிநடத்தி கொண்டு செல்வது தாண்டா ஆரோக்யமான அரசியல் ...அதுவே நமது அண்ணாமலையின் அரசியல்
தமிழக பாஜகவில் எனக்கு வாய்ப்பு அளித்த இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா அண்ணன் அவர்களுக்கும், மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், என்னுடன் பயணம் செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி சொல்லி விடைபெறுகிறேன். @narendramodi@AmitShah@NainarBJP@SuryahSG
இனி எனது பயணம் @annamalai_k அண்ணன் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் தொடரும்.
K. Annamalai Ex IPS.,அவர்களை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் உடன் நானும் மன்ற நிர்வாகிகள் மலர்மாலைகளுடன் பொன்னாடை போர்த்தி, மற்றும் முழக்கங்களுடன் வரவேற்றனர். இது அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு கோவைக்கு மேற்கொண்ட முதல் வருகையாகும்🔥
நன்றி அண்ணாமலை அண்ணா ❤️🔥