@galattadotcom ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினரை போட்டி புரட்டி எடுத்த திமுகவினர் என்று செய்தி வந்த போது இவர் ரியாக்ஷன் எப்படி இருந்தது.....????
மதுரையில் ஆய்வக நுட்புனர் சங்க விழாவுக்கு MLAக்கள் யாரும் வராததால் காலியாக இருந்த விழா மேடை - மேலே வந்ததும் அடுத்த நொடியே கீழே இறங்கி புறப்பட்ட அமைச்சர் நிர்மல் குமார்
#SunNews | #NirmalKumar | #Madurai
@knrsivaraj80@selvinnellai87 ஒரு வேளை ஆஜர் ஆகலனா இவங்கள தூக்கி உள்ள வைக்க வாய்ப்பு இருக்கா.....????
ஏன்னா சாதாரண பாமர மக்களை அப்படிதானே சிதைக்கிறார்கள் ஒரு சின்ன வழக்குக்காக இருந்தாலே.....
நீதி என்றால் அனைவருக்கும் சமம் தானே....!!!!
தங்கள் கட்சி ஏன் தோற்றது என்பதை திமுக இன்னும் உணரவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
பொது இடங்களில் இப்படி பயங்கர மொக்கையாக செயல்படும் நீங்கள்.. தவெகவை ரீல்ஸ் ஆட்சி மற்றும் தற்குறிகள் என சொல்லும் தகுதி இல்லை.
ஜூலி போன்றோர் உள்ளவரை இளைஞர்கள் வாக்கு உங்களுக்கு வராது.
Keep losing.
போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சியில் இருந்து துவக்கம் அழைக்கிறார் அண்ணாமலை
12:06:2026 ஞாயிறு
மாலை 4 மணி
இடம் ஆச்சிப்பட்டி மெயின் ரோடு பொள்ளாச்சி.
“மாறுவோம் மாற்றுவோம்..”
@WTLFoundation@annamalai_k
Another CBSE School leader opens up. She did not have my prominence so the suffering inflicted on their school was much more.
I encourage people who silently suffered the disgusting corruption of the DMK era to come out.
We voted them out. Now let us tell the truth.
I know many people have a lot to say, and everyone is entitled to their opinion. Of the many comments, I'd like to address just two.
First, about school fees. Our school charged between 20k and 70K from K-12. We had one of the lowest fee structures among CBSE schools in Dharapuram because we understood the reality of our parent community, most of them were farmers who wanted nothing more than to provide a quality education for their children. Anyone who has run a school knows that those fees alone were not enough to sustain operations. We regularly contributed from our own pockets to keep things running. If corruption & bribery are truly reduced, some schools will certainly benefit because that financial burden will ease & hopefully use the funds to improve the quality of education. (That said, we are no longer associated with the school.)
Second, to those claiming I'm lying about the government using our school buses for advertising. I thought it was just as ridiculous when I first heard it. But talk to our students & they'll ask the same question: why were their school buses being used to advertise an event hosted by the CM in a city hundreds of kms away from where our school is located?
The rest, I'll leave to rest.
@polimernews தாய்மாமன் சீர் இதனால் வரைக்கும் செய்தது உண்டா.....
பெண்களை விபச்சாரி என்று சொல்லும் உனக்கு தாய்மாமன் என்ற உறவு பற்றி எப்படி தெரியும்.....💪💪💪