ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி; பணநாயகத்தின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி; பணத்தினை வைத்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்று நினைப்பவர்கள் மக்கள் வறுமையில் இருப்பதை தானே விரும்புவார்கள்.(1/2)
தலைவர்-பெ.ஜான்பாண்டியன்
@JohnPandianTMMK#ErodeEastByPolls@TNelectionsCEO
8 ம்வகுப்புCBSE கல்வி முறையில் பாரத பண்பாடான மருதநிலத்தில் தோன்றிய உணவு உற்பத்தி தொழிலை பற்றி சங்க இலக்கிய சான்றுகளை பகிர்ந்து உணவு உற்பத்தியின் மூல வேர் தொல்குடி சமூகமான
🌾❤️💚🌾 #தேவேந்திரகுலவேளாளர் பண்பாட்டை எடுத்துரைத்த மத்திய அரசிற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 @DKV_IT_WING_Ofl
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி; பணநாயகத்தின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி; பணத்தினை வைத்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்று நினைப்பவர்கள் மக்கள் வறுமையில் இருப்பதை தானே விரும்புவார்கள்.(1/2)
தலைவர்-பெ.ஜான்பாண்டியன்
@JohnPandianTMMK#ErodeEastByPolls@TNelectionsCEO
செப்டம்பர் 11 அன்று நடைபெறும்
தேசிய தலைவர் #தியாகி_இம்மானுவேல்_சேகரனார் அவர்களின் 65 ஆம் ஆண்டு #குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சியர் அவர்களும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களும் நினைவிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊடக செய்தி
செப்டம்பர் 11 அன்று நடைபெறும்
தேசிய தலைவர் #தியாகி_இம்மானுவேல்_சேகரனார் அவர்களின் 65 ஆம் ஆண்டு #குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று மாவட்டஆட்சியர் அவர்களும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களும் நினைவிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊடக செய்தி
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களே மாமன்னர் சுந்தரலிங்கனாருக்கு தலைநகரில் வெண்கல சிலை
மாவீரன் வெண்ணிகாலாடிக்கு மணிமண்டபம்
தாசன் ராமசாமி பண்ணாடியாருக்கு கோவையில் வெண்கல சிலை மணிமண்டபம் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அரசு விழா கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டுகிறோம் 🙏