பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கருப்பசாமி கோவில் கொடை விழா நடத்துவதற்கு தடை விதித்து தமிழர்களின் உரிமையையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்கும் வகையில் நடந்து கொள்வதை நிறுத்தி, அனுமதி வழங்க @CollectorTuty நடவடிக்கை எடுக்க வேண்டும்.❤️💚
#தமிழர்_வழிபாடு_உரிமை@MaridhasAnswers
#தமிழர்_வழிபாடு_உரிமை பள்ளர்கள் தங்கள் உரிமையை நிலை நாட்ட அனைத்து தமிழ்குடி களும் குரல் கொடுக்க வேண்டும் ஜக்கம்மா vs கோட்டை கருப்பசாமி
தமிழர் vs தெலுங்கர் இன மோதல் சூழ்ச்சி திராவிட அரசியலே இதற்கு காரணம் ❤️💚
#தமிழர்_வழிபாடு_உரிமை
வீரபாண்டிய சுந்தரலிங்க குடும்பனார் குலதெய்வம் கோட்டை கருப்பசாமி கோவில் திருவிழா சித்திரை மாதம் கடைசி வெள்ளி என்பது தமிழர்களின் பாரம்பரியம் வரலாறு அதை தடை செய்வது வரலாற்றை மளுங்கடிக்கவா தமிழர் அடையாளத்தை அழிக்கவா...
❤️💚