கல்வி கேள்வி கேட்க தூண்டும்
நம்மை ஆள நினைப்பவர்கள் கேள்விகளை விரும்புவதில்லை
திமுக ஆட்சியில் கேள்வி எழுப்பியவர்கள்
தவெக ஆட்சியில் கேள்விகளை கேட்பதில்லை
பல முறை Diversion politicsஐ இந்த அரசு செய்தாலும்….அனைத்து முறையும் கேள்வி கேட்காமல் இருக்கும் கற்றவர்கள் தற்குறிகள் தானே?
பா.ஜ .க வின் பிளவுவாத அரசியலுக்கு அனைத்து வழிகளையும் தவெக அரசு செய்கிறது
பிரதமர் கூட இதை செய்ய தயங்குவார்
தன்னை முழுமையாக நம்பியவர்களை ஈவு இரக்கமின்றி ஏமாற்றுகிறார் தவெக தலைவர் 👌👌
Blast Speech 🔥🔥🔥
முஸ்தபா பேசுனது திமுகவுக்கு எதிரா முடியுன்னு நினைச்சானுங்க
But முரட்டு backfire தவெகவுக்கு
பாய்ங்க பொளந்து கட்டுறானுங்க
அன்று சட்டமன்றத்தில் என்ன நடந்தது?
CPI MLA சுப்பராயன் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியது
கலைஞர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பாபர் மசூதியை இடித்த சங்கிகளை வெளுத்திருக்கிறார்