"தயது செஞ்சு மன்னிச்சிக்கோங்க.. நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை"
- கோவையில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நேரில் சந்திப்பு
#NirmalaSitaraman | #GST | #Annapoorna | #VanathiSrinivasan
இன்று அதிகாலை சைக்கிளிங் செய்து கொண்டு தேனி மாவட்டம், தமிழநாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள #பளியன்குடி மலை கிராமத்திற்கு சென்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்த போது.
#DMKTHENI