அரசு பள்ளி மாணவர்களுக்காக திருக்குறள் போட்டிக்கு 10000 பரிசுத்தொகை அறிவித்ததால் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றிய தலைமை ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் மாவட்ட பொருளாளர் திரு.LTB அருண் இன்று பத்து மாணவர்களுக்கு திருக்குறள் விளக்கத்துடன் புத்தகம் வழங்கப்பட்டது..
@actor_jayamravi
@actor_jayamravi எங்கள் அண்ணன் அருள்மொழி வர்மன் ஜெயம் ரவி சின்ன உலக நாயகன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இந்த ஆண்டு எங்கள் அண்ணன் ஜெயம் ரவி வருகிற 30ம் தேதி பொன்னியின் செல்வன் திரையில் ஆக எங்கள் அண்ணன் பொண்ணியன் செல்வன் ஜெயம் ரவி அவர்களுக்கு வருகிறார் வருகிறார் 👏🐯🐴