இதுவரை திமுகவிற்கு வாக்களித்த என் விரலை நறுக்கி எடுத்து அதை என் தலைவன் முத்தமிழ் மன்னன் கலைஞரின் ஓய்விடத்தில் வைப்பேன். காலங்களால் சாய்த்திட முடியாத கோடி நூறாண்டுகளாய் இம்மீப்பெரும் மண்ணை ஆளும் என் தாய்மொழியான தமிழ் மீது உறுதி 3/3
பாயும் குருதியிலும் நிரப்பியிருக்கும் நான், பொருநையின் இறுதி நீர்மாலை ஏற்று இயற்கை ஆவியை எடுத்துக் கொள்ளும் போழ்திலும் கழகத்தின் கறுப்பு சிவப்பு கொடி போர்த்தியவாறு தான் உடலை அடங்கத் தருவேன் எனும் திமிர் கொண்ட கில்லர் என்றிங்கு அடையாளப்படுத்தப்பட நான், அவ்வாறு நிகழ்ந்தால் 2/3
இது மட்டும் நடக்குமேயானால், நிகழ்தகவின் கூற்றுப்படி, ஒருவேளை, நிகழ்ந்தால், ஒரு தூய திமுககாரனுக்குப் பிறந்து திமுக மட்டுமே தன் உயிரெனப் பற்றிக் கொண்டு வளர்ந்து, வாலிபத்தில் திமுக வெறியனாகி, தான் வாழும் இந்த மணித்துளி வரை திமுகவைத் தன் இருதயத்தின் நான்கு அறைகளிலும் அதில் 1/3
ஒரு Drone camera பெர்சனல் பயன்பாட்டுக்கு வாங்கணும். பட்ஜெட் பிரச்சனை இல்ல அத பத்தி சின்ன ஐடியா கூட இல்ல. எப்படி எங்கே வாங்கலாம் என்னென்ன features அடிப்படையா தேவை? #plshelp#urgent
பரிசல் கஃபே குரூப்ல பொண்ணுங்களுக்கு செல்ஃபி போட்டி நடத்தி அதுல வர்ற போட்டோவ எல்லாம் வச்சுக்கிட்டு தனி chat ல போயி நீங்க என் அத்தை மாதிரி இருக்கீங்க, மண்ணி மாதிரி இருக்கீங்கன்னு சொல்லி செருப்படி வாங்கிட்டு இருந்த நாயி இன்னைக்கு முழு சங்கியா ஃபார்ம் ஆக பாக்குறான் 😃😃😃😃
@iamsullar தலைவரே உங்கள் குலக்கொடி நூறாண்டுகள் உங்கள் பெயர் சொல்லும். உங்கள் குலம் செல்லும் திசையெல்லாம் செழிக்கும். உங்கள் பெயர் சுமக்கும் உங்கள் சந்ததி வெறுப்பில் நோக்கும் திசைகள் ஈரப்பசை இல்லாமல் கருகிக் காயும். நீங்கள் நீண்ட ஆயுளோடு நலம் நலமென சீரோடு வாழ்க 💐💐💐💐
@Veera284 அறிவு இருந்தால் பெண்களுக்கு எதிராக இப்படி பதிவுபோட கை வருமா? உடம்பு கூசல? உங்க வீட்டு பெண்களை வைத்து மீம்ஸ் போட்டு தொலையலாமே? மற்ற பெண்கள்னா அவ்ளோ அதுப்பா மிஸ்டர் அரசியல் கூலி எடுபிடி ?