மீட்கப்படுவோர் விரும்பினாலேயே அன்றி எந்த மீட்பராலும் எவரும் மீட்கப்படுவதில்லை. உங்களுடைய சட்டகத்தில் பொருந்தாத கலகக்காரர்களே மீட்பர்களாயினர். நானும் கலகக்காரனே!
மைலேஜ் வேணும்னா, Meteor பக்கம் திரும்பி பார்க்க வேணாம். ( 35 to 40 in Highway / 25 to 30 in city / 20 to 25 in heavy traffic )
கன்ஃபர்ட் வேணும்னா, classis 350 பக்கம் தி��ும்பி பார்க்க வேணாம்.. ( 40 to 45 in Highway / 32 to 35 in city / 25 to 28 in heavy traffic )
இதுக்கு மேல பச்சையா சொல��ல முடியாது..
பு#%யும் வாழ்வின் ஒரு அங்கம்னு நி���ைக்குறதுக்கும்
பு#₹ மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்குறதுக்கும் அவனவன் கையில தான் இருக்கு..
🧘♂️🧘♂️🧘♂️
@gru26@sunnewstamil அய்யா அதிமுக கூட போக சொல்லல.. அய்யா திமுக கூட தான் கூட்டணி போக ஆசைப்படுறார்.. பாஜக கூட போனா, இருக்குற வன்னியர் ஓட்டும் நக்கிட்டு போயிரும்னு அய்யாவுக்கு தெரியும்..