கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் (25-03-2023) அன்று மாலை 3 மணியளவில் நெய்வேலி தொ மு ச அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.
@arivalayam
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கமான “எனது குப்பை எனது பொறுப்பு” எனும் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்த போது.
@Jpelaa
மணமக்கள் : ஜெயப்பிரகாஷ்
சுபஶ்ரீ
மணநாள் : 13/03/2023
🖤❤️
தமிழும் அமுதும் போல
பெரியாரும் பகுத்தறிவும் போல
அண்ணாவும் ஆற்றலும் போல
கலைஞரும் கழகமும் போல
கழகக் கொடியின் கருப்பும் சிவப்பும் போல என்றும் இணைந்து வாழ வாழ்த்தும் கழக உடன்பிறப்புகள்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்றுவரும் அரசு திட்டப்பணிகளின் குறித்து துறைரீதியான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களின் தலைமையில் நடைபெற்றது.(1/2)
சென்னை அண்ணா அறிவாலையம் கலைஞர் அரங்கில்,கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போது.
#DMK
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு AITUC கட்டிட தொழிலாளர் சங்கம் 8 வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிற���்புரையாற்றினேன். @CMOTamilnadu @arivalayam
திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை ஆய்வு மேற்கொண்டபோது. உடன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் திரு வீர ராகவ ராவ்.இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் திரு மா.பிரதீப்குமார். இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள். @CMOTamilnadu@arivalayam
மங்களூர் வடக்கு முன்னால் ஒன்றிய கழக துணை செயலாளர் பாசமிகு தம்பி மு.தனவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ படத்துக்கு மாலை அஞ்சலி செலுத்தினேன்..