Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings.
பிறருக்கு உதவி செய்ய
என்ன வேண்டும் ?
நிலையான வருமானம் ?
அளவுக்கதிகமான பணம் ?
கால நேரம்?
சூழ்நிலை?
இது எதுவும் தேவையில்லை
நல்ல மனமும், உதவும் எண்ணமும் மட்டுமே போதும் என்பவரின்
கதை இதோ.
“மனமிருந்தால் வழியுண்டு”
#அன்புசூழ்உலகு
தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணிசிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
#12thExamResult
எதிர்பார்த்த Mark வந்தா நல்லது
எதிர்பார்த்த Mark வரல ன்னா ரொம்ப நல்லது ! நிச்சயம் நீங்கள் நினைத்ததை விட நல்லதாக , உங்களுக்கான ஒன்று உங்களை ஒரு நாள் தேடி வரும் !
Plus 2 ஒரு சின்ன தொடக்கப்புள்ளி. அவ்வளவு தான் !
#நல்லதேநடக்கும்#நம்மால்முடியும்
வாழ்க்கை என்பது
ஒரு போதும்
நாம் எதிர்பார்ப்பது
போல அமையாது
ஆனால்
நாம் எதிர்பார்த்ததை போல
நிச்சயம் நம்மால்
மாற்றி அமைத்துக்
கொள்ள முடியும்..
நாளும் முயற்சி செய்தால் ......
#Hardworkneverfails
விளையாட்டு கற்றுதருவது இவற்றையே.
🎯இறுதிவரை நம்பிக்கை இழக்காதே
🎯விரைவாக கொண்டாட்டத்தை துவங்க வேண்டாம்.
🎯வேலை முடியும் வரை இடத்தை விட்டு போகாதே.
#ThursdayThoughts#Football
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை” பிரதிபலன் பாராமல் அன்பு செலுத்துவோர்களால் தான் அழகாகிறது இந்த உலகு. பகிர்வுக்கு நன்றி @erode_kathir#அன்புசூழ்உலகு#அன்பைவிதைப்போம்
@MSMAnandantup@KNVijeykumarMLA@mkmganesh
Twitter அக்கவுண்டில் ஆக்டிவாக உள்ள திருப்பூர் வடக்கு தொகுதியை சார்ந்த கழக தொண்டர்கள் எனக்கு DM செய்யவும்.
Name
Whatsapp Number
இப்படிக்கு
கார்த்திக் பொன்னுசாமி
துணைச் செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
திருப்பூர் மாநகர் மாவட்டம்