தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்
கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். #PeriyarEBooks
https://t.co/K4fbfPQrEH
உரிமைகளின் ���ுரலாக திகழ்ந்து, மக்கள் நலப் பணிகளில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அயராது பணியாற்றிய நீதிக்கட்சி தலைவர் ‘வெள்ளுடை வேந்தர்’ தியாகராயர் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது வாழ்க்கையையும், அவர் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
ஊடுருவல் காரர்கள் குழந்தைகளைப் பெற்று போடுவோர் என்று மோடி பேசியது இஸ்லாமியர்களை அல்ல சீனா காரர்களை என்று நட்டா பதில் கூற��யதும் சரிதான் சரிதான் சிறந்த தேசபக்தி பேச்சு என்று மோடிக்கு பாராட்டு தெரிவித்து தேர்தல் ஆணையம் தனது நேர்மையான கடமையை முடித்துக் கொள்ளும் இனி அண்ணாமலைகள் பேச்சுக்கு கூட நட்டா தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்
இவனுக தாத்தன்கள் இராஜாஜி ம.பொ.சி இன்று சின்ன சங்கி சீமான் வரை முட்டி மோதி முடிவுகட்ட நினைத்து முட்டி செத்து போனது தான் மிட்சம் !! ஆனால் அவருக்கு முடிவுகட்ட முடியாது, ஏன் என்றால் ! தந்தை பெரியார் தமிழர்களின் உணர்வுடன் கலந்தவர் ✊🏽