நீ பெரிய நடிகரா இருக்கலாம்.. 108 சீட்டு வாங்கி இருக்கலாம்.. ஆனா 2 சீட்டு ஜெயிச்ச என் தலைவன் எடுக்குற முடிவுதாண்டா தமிழ்நாட்டோட தலை எழுத்து.. ங்கோத்தா 2 சீட்டுனு கிண்டல் பண்ணவன்லாம் இப்ப வாங்கடா..
Political வாத்தியார்🔥🔥🔥
Political game changer🔥🔥🔥
திருமாடா🔥🔥🔥
என் தலைவன்🔥🔥🔥
மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள்... இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்...
தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்...
அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80... இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்...
மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும்...
மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்...
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்...
- ப. சிதம்பரம்