DMK க்கும் TVK க்கும் நடந்த சண்டை..
தற்போது DMK vs VCK என்று மாறியுள்ளதை பார்க்கமுடிகிறது....
இதை TVK வினர் Snacks சாப்பிட்டு கொண்டே பார்த்து ரசிப்பதையும் பார்க்க முடிகிறது...
இதன் மூலம் பிஜேபி-யின் பிரித்தாளும் சூழ்ச்சி அருமையாக அரங்கேறியுள்ளதையும் பார்க்கமுடிகிறது.. 🚶♂️🚶♂️
அந்த ஆளு Homelander-ன்னு எங்கேயும் mention கூட பண்ணல. Logic-அ தான் பேசி இருப்பான். ஆனா room temperature IQ இருக்கிற நபர்கள் இதையெல்லாம் serious-ஆ எடுத்துக்கிட்டு, அவன் Homelander-ஐத்தான் சொல்றான்னு assume பண்ணி ipadi பண்ணுறானுங்க.
இப்போ எனக்கு என்ன கேள்வின்னா, “அப்போ VJS உங்க அண்ணனத்தான் சொல்றாருன்னு உங்களுக்கு ஏன் doubt வருது?” அப்படின்னா, “உங்க நொனன் நல்ல தலைவன் கிடையாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு, அப்படித்தானே?” 🤣
கோவில் அர்ச்சகர்கள் முறைகேடாக சம்பாதிக்க தான் செல்போன்கள் தடை செய்யப்பட்டன என்பது மற்றும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது.
தன் சமூகத்து ஆட்கள் சம்பாதிக்க உடந்தையாக இருக்கிறாரா அறநிலையத்துறை பார்ப்பன அமைச்சர்?
திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை செய்யப்பட்ட பிறகு அர்ச்சகர்கள் அட்டூழியம் அதிகமாகிவிட்டது.
அரசியல்வாதிகள் ரோடு பாலங்களில் சம்பாதிக்கும் பணம் மட்டும் தான் ஊழலில் வருமா... முறைகேடாக அரசுக்கு சேர வேண்டிய பணத்தை அர்ச்சகர்கள் குறுக்கு வழியில் மடக்கி அவர்களின் சுய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வது ஊழல் ஆகாதா?
பார்ப்பன அமைச்சர் ரமேஷ் இதில் கூட்டு கொள்ளையா?
20 ஆயிரம் ரூபாய் கடனுக்காக நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்ப விறகு வியாபாரி மறுப்பு.
வேலை செய்யும் இடத்திலேயே பிரசவத்தின் போது பழங்குடி இருளர் பெண் பரிதாபப் பலி.
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). 9 மாதக் கர்ப்பிணியான இவர், தன் கணவருடன் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம், அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட்டில், கடந்த 6 மாதங்களாக அங்கேயே வியாபாரி போட்டுக் கொடுத்த தார்ப்பாய் கூடாரத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களின் திருமணமான மகள் காவியா-மருமகன் முத்து குடும்பமும் இவர்களோடு வேலை செய்து வந்தது.
வேலைக்கு முன் தொகையாக விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ஆனந்தன் தம்பதியினர் ரூ. 20,000 கடன் வாங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று (9-9-26) கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், “வாங்கிய கடனைக் கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தில் இருந்து செல்லக் கூடாது” எனக் கூறி, அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் ஆறுமுகம் தடுத்து நிறுத்தியுள்ளார். வேறு வழியின்றி ஆனந்தன், வயிற்று வலியில் துடித்த தனது மனைவிக்கு விளக்கெண்ணெய் தடவிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவ உதவி கிடைக்காமல் தன்னந்தனியே தங்கியிருந்த தேன்மொழிக்கு, தார்ப்பாய் கூடாரத்திலேயே பிரசவம் ஆகத் தொடங்கியது. அப்போது, குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், தீவிர வலி மற்றும் ரத்தப்போக்கால் துடித்த தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலை 4.00 மணியளவில் அங்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம், இது இயற்கை மரணம் என்று கூறி, படிப்பறிவில்லாத ஆனந்தனிடம் வெறும் ரூ. 2,000 பணத்தைக் கொடுத்து, உடலை சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.
செய்தி அறிந்த மக்கள் மன்றம் உதவிக்குச் சென்றது. பொன்னேரி கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் மனுவைப் பெற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
— தோழர் மகேஷ்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் மன்றம்.
@CMOTamilnadu@tnpoliceoffl
#WATCH | மயிலாடுதுறை: ஊராட்சி ஒன்றியத்தில் 10 இடங்களில் தலா ரூ.4 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து மின் இணைப்பு வழங்குவதற்கான டெண்டரில் முறைகேடு நடப்பதாக புகார்
ஆளுங்கட்சியான தவெகவினரின் அழுத்தத்தில் இவ்வாறு நடப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Mayiladuthurai | #TenderIssue | #TVK | #TVKVijay
#WATCH | "தவெகவில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையப் போகிறார்களா? தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையே என்பதை உறுதிப்படுத்துகிறது!"
-ரஜினிகாந்த், விசிக துணைப் பொதுச்செயலாளர்
#SunNews | #VCK | #TVKVijay | #ADMK
அந்த பையன் மொபைல் போன் வாங்கி தரலனு தற்கொ**லை பன்னிக்க போயிருக்கான் சரி வாங்கித் தரேன் வா'னு அப்பா சொல்லி பக்கத்துல வந்துருக்காரு அவரையும் சேர்த்து இழுத்து விழுந்துட்டான். அதிர்ச்சில எட்டி பாக்க வந்த அம்மாவும் கால் தவறி விழுந்துட்டாங்க 🥹 ஒரு குடும்பமே ஒரு மொபைல்னால அழிஞ்சிடுச்சி 💔😭