@JioCare@reliancejio Fraud jio I have been chasing your technical for 10 times their are not responding .. for simple internet issue your team taking more than 1 week of time.. very very poor and fraud jio
@JioCare I have been requesting to reslove my internet connectivity issue from last Sunday still it's nit resolved.. very poor service if you can't able to address customer issues then why you are providing broad band service... don't you have any technician to work and resolve
#Watch | “மற்றவர்கள் எல்லாம் வாய்ப்பு கிடைத்தால் தங்களை நிரூபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் வாய்ப்பிற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம்.
மகா விஷ்ணுவின் பரம்பொருள் அமைப்பை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்”
அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பின், டிசம்பர் 3 அமைப்பின் தலைவர் தீபக் பேட்டி.
#SunNews | #MahaVishnu | @Deepak_TMN
@AVADICorp Today my wife ride with kids in bike was surrounded by stray dogs in Vasantham Nagar, Avadi……. Stray dogs 🐕 issue have been day by day increasing…. Avadi corporation pls take some necessary action….@news7tamil@PTTVOnlineNews@behindwoods
மனுஷன் ❤️🔥👌
எங்களுக்கு எல்லா இடங்களிலும் செருப்பு அணிய அனுமதி இல்லை என்று மத்தியப் பிரதேச பண்டேல்கண்ட் பகுதி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் சொன்னதும் அவர்கள் கையில் வைத்திருந்த செருப்பை வாங்கி காலில் மாட்டிவிட்ட ராகுல்!
Swiggyல வேல பாத்த சமயம், ஒரு நாள் நைட்டு ஒரு ஆர்டர் வந்துச்சு, எப்பவும் போல வாங்கிட்டு கெளம்பினேன், கஸ்டமர் கிட்ட இருந்து கால், அப்படியே வரும்போது ஒரு பாக்கெட் லைட்ஸ் வாங்கின்னு வானு சொன்னாரு, அதெல்லாம் கஷ்டம் சார் அடுத்து ஆர்டர் இருக்கு லேட் ஆகும்னு சொன்னேன்.
1/17