எந்தப் பயனும் பெறாத, என்னை நெருங்கிப் பார்க்க கூட முடியாத, எத்தனையோ என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள், என் மீதான அவதூறுகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறார்கள். எனக்க���க வாதிடுகிறார்கள்.
- தலைவர் #எழுச்சித்தமிழர்
@thirumaofficial 💙❤
தலைமைச் செயலகத்தில் உள்ள எமது அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை, மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்த��� மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களிடம் வழங்குவதற்கு நேற்று (25.06.26) மாலை தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டேன்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், 'நானே உங்கள் அறைக்கு வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறேன்' என்று நேரில் வருகை தந்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாண்புமிகு அம��ச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் மக்கள் நலப்பணி சிறந்து விள��்கிட வேண்டும் என்று வாழ்த்தினேன்.
@imrajmohan
பிறந்த குழந்தைக்கு மோதிரம் போடுவது சுகாதார துறை வேலை அல்ல. அதற்கு தான் சமூக நலத்துறை உள்ளது. அதிகாரிகள் இந்த அடிப்படை விஷயங்களை கூட முதல்வருக்கு சொல்வதில்லையா?
சாதிய வன்மத்தை தூண்டி விட்டு குளிர்காயும் எண்ணம் இருக்கக்கூடாது.. அதை தடுக்க வேண்டிய தேவை உள்ளது.. அடுத்தடுத்து நடந்த குற்ற சம்பவங்கள் - அமைச்சர் ��ன்னியரசு பேட்டி
#Tirunelveli | #MinisterVanniArasu | #PolimerNews
குறைந்தபட்சம் ஒரு எதிர்க���்சி அரசியல் பண்றதுக்காக கூட முன்னாள் முதல்வர்கள் துணை முதல்வர்கள் அமைச்சர்கள் (ஸ்டாலின், எடப்பாடி, உதயநிதி ஸ்டாலின், சீமான், பாஜக, பாமக, தேமுதிக etc) யாராலயும் போய் ஜாதி வன்முறை பாதிப்பாளர்களை பார்க்க முடில இல்லை?
அப்ப ஆளுங்கட்சி சரியா பண்ணுதுனு ஒத்துட்டு அமைதியா இருங்க.. அதுலயும் எதாவது சொல்லிகிட்டு..
அடுத்த முறை மேடைக்கு வரப்போ, நல்லா prepare பண்ணிட்டு வரணும்;
போன முறை பேசுனதையே திரும்ப பேசக்கூடாத��;
கஷ்டமான வார்த்தையெல்லாம் எழுதி கொடுக்க வேண்டாம்னு வீட்ல சொல்லிடுங்க!
இப்படியாக, பள்ளியில் மாணவருக்கு அறிவுரை வழங்கினார்கள்!
எனக்கு தெரிஞ்சு dmk admk அமைச்சர்கள விட சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர் துறையை சிறப்பாக செய்கிறார் 👌👌 பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அண்ணா ❤️❤️