காட்டுப்பள்ளி துறைமுகத்தை கட்ட போறவர் யார்.. அதானி..
ஒரு தனிப்பட்ட முதலாளியின் வளர்ச்சி எப்படி ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சி என கட்டமைக்க பார்க்குறீர்கள்... அதை எப்படி ஏற்க முடியும்..??
அண்ணன் சீமான் கேள்வி.. 💥💥
#NTKagainstETPS#ScrapETPS
முதல்வர் @CMOTamilnadu அவர்களே..
உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில முதல்வர் ஒட்டுமொத்த தமிழக நலனுக்கு எதிரான, தமிழக விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கும் மேகதாது ஆணையை கட்டியே தீருவோம் என்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வராக உங்கள் எதிர்வினை என்ன?
தமிழர்களுக்கும் தமிழர் நலனுக்கும் எதிரான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் தொடர போகிறீர்களா?
தமிழக மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த கட்சிக்கா உங்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி?
உங்களுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு எதிராக நிற்கும் இந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்கள் உங்கள் அமைச்சரவையில் இருக்கலாமா?
இதற்கு மேலும் காங்கிரஸை கூட்டணியில் வைத்து, அமைச்சரவையில் இடம் கொடுத்து, தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் இடமும் கொடுத்தால் இது நீங்கள் தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்..
அதிகாரிகள் எனும் திருடர்கள்!
சாதாரண மக்கள் 10 ரூபாய் பசிக்காக திருடினால் அதற்கு மரண தண்டனை அளவுக்கு நடிக்கும் இந்த கேவல சட்டம்!
அதிகாரிகள் இப்படி மக்களிடம் திருடினால் சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் பயன் படுத்தி சொகுசா வாழ்வார்கள்!
இதுதான் இந்த சட்டம்!
CM அங்கிள் உங்க ஆட்சில என்ன........கிழிச்சிட்டு இருக்கீங்க உங்க ஆட்சில ஆன்லைன்லயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல...
உங்கள பத்தி விமர்சனம் பண்ண 100 கணக்கான fake id ல வந்து திட்ட விடுறீங்க போல 😡
சவுக்கு ~ நான் 18 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி இருக்கிறேன்...
இதே போல ஹார்ட் டிஸ்க் திருடு போவதற்கு வாய்ப்பே கிடையாது 😳
அப்போ ஏதோ பெருசா Plan பண்ணி தான் இந்த வேலைய பார்த்து இருக்காங்க 👌
12வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரின் நீர் இறைப்பான்கள் 5-6வது மாடி வரை சென்றடைகின்றன.
இந்தக் கதையின் நீதி:
இந்தியாவில் ஒருபோதும் உயரமான கட்டிடங்களில் வீடு வாங்காதீர்கள். வாங்க வேண்டியிருந்தாலும், 5வது மாடிக்கு மேல் உள்ள எதையும் வாங்காதீர்கள்.
ஏலே மக்கா நாம் தமிழருக்கு நம்ம தமிழ்த்தேசிய புள்ளைகள்தான். மக்கள் ஆதரவு தான்.
அவன் வருவான் இவன் வருவான், கூட்டணி வச்சு தமிழ்தேசியத்தை தூக்கி நிறுத்த வருவார்கள் என்று எண்ண வேண்டாம்.
விஜயை நினைத்தீர்கள், வேண்டாம் என்று சொன்னோம் சீமான் அண்ணன் கேட்களா, ஆப்பு சொருக்கிட்டு போய்ட்டான். இப்போ அண்ணாமலை எனும் ஆடு கிளம்பி இருக்கு.
தேவை இல்லமால் அந்த ஆட்டுக்கு fire விடாமல் நம்ம வேலையை மட்டும் பாருங்க டா டேய்.
அண்ணாமலை கூட்டணியே கூப்பிட்டலாம் அண்ணன் போகமாட்டார்.
SO பொத்திfying all your asses, do your best work.