தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா அவர்கள் பேசியதாக வீடியோ���்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து உள்ளன.
அதில் யாரையோ “நாய்ங்க” என்று சொல்கிறார். யாராக இருக்கும்?
#யார்_அந்த_நாய்கள் ?
@TVKHQITWingOffl சொல்ல முடியுமா ?
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் வீடியோ வெளியாகி பரபரப்பு!
போன தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்கேன்..
இந்த நாய்ங்க ( தவெக ) கூட எல்லாம் சேர்ந்தது ஏத்துக்கவே முடியல
இதுகளுக்கு ( தவெக ) சாப்பாடு, ரூம்க்கே 15 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுருக்கேன்....