வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம்.இடைத் தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் எவ்வித எதிர்பார்ப்பின்றி ஆள��ங்கட்சிய��� மிரளும் வகையில் சுற்றி சுழன்று பணியாற்றிய OG தி.மு.க.வினருக்கு ராயல் சல்யூட்.🖤❤️🙏
கூட்டணி இல்லைனா டெபாசிட் வாங்காது
கூட்டணி இல்லைனா திமுக கட்சியே இருக்காதுன்னு சொன்னவனுங்க அதை தலையில ஏத்தி சுத்தினவங்களுக்கு//
காங்கிரஸ், விசிக, மதிமுக, இயூமுலீ கட்சியெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை
திமுக கெண்டைக்கால் மயிருக்கு சமம்னு ந���ரூபிக்குது திமுக..
திமுக டா 🖤❤️🔥🔥🔥
அதிமுக ஜெயிச்ச தொகுதி இது
அதுவும் ஆளுங் கட்சிங்குற மாயை ஓட்டுக்கு பத்தாயிரம் பணம் without கூட்டணிக் கட்சி இதையெல்லாம் தாண்டி திமுக இவ்வளவு ஓட்டு வாங்கிருக்குன்னா மக்கள் திமுக கூட தான் இருக்காங்க
பொது தேர்தல்ல, ரெண்டு தொகுதிலயும் விசிக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி வைத்து மூன்றாம் இடம் வந்தது திமுக.
ஆனா இந்த இடைத்தேர்தலில் தனியா நின்னு திமுக 2'ஆம் இடத்தில இருக்கு
இன்னுமாடா நம்பிட்டு இருக்கீங்க உங்களால தான் நாங்க ஜெயிச்சோம்னு!!
ஊடகம் என்று கூறிக்கொண்டு, தவெகவின் செய்திப்பிரிவு போல மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதா?
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, 2025 ஜூலையில் ரூ.109.15, 2026 பிப்ரவரியில் ரூ.77.99 எனப் படிப்படியாகக் குறைத��தது திமுக அரசு தான்.
ஆனால் தவெக ஆட்சியில் 2026 அக்டோபரில் வெறும் ஒரு பைசா குறைத்து ரூ.77.98-க்கு தான் கொள்முதல் செய்யப்பட்டது என்பதை மறைத்தது மட்டுமில்லாமல், தவெக தான் ஏதோ முதல் முறையாக குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்துள்ளது என்று திமுக மீது அவதூறு பரப்புவது போன்ற ஒரு செய்தியை வெளியிட்டது ஏன்?
த.வெ.க அரசு ஒரு செய்தியை கொடுத்து போடச் சொன்னால் அதை என்ன ஏது என்று பார்க்���ாமல் அப்படியே போடாத் தான் அவர்களது virtual abusers இருக்கிறார்களே.. இல்லை ஊடங்களும் அதில் ஒரு அங்கமாகி விட்டீர்களா?
இந்த புகைப்படத்தில் என்ன தவறு உள்ளது?
திமுக ஆட்சிக் காலத்தில் சாதனைகள் தானே இவை?
புகைப்படத்தை தடுத்து நிறுத்தினால் உண்மை வெளியே தெரியாமல் இருந்து விடுமா?
��ரு போட்டோவுக்கே பயப்படுறாங்க.
இன்ஸ்டாகிராம்ல இருந்து எடுத்துட்டா விட்டுருவோமா?
🤣🤣🤣
இனி உலகம் முழுக்க இந்த புகைப்படத்த நாங்கள் கொண்டு போவோம்...
புகைப்படத்தை உருவாக்கிய உடன்பிறப்பு யாராக இருந்தாலும் சரி மிக்க நன்றிகள் 🙏🏻
எப்பொழுதும் ���க்களுக்காக, மக்களின் நலனுக்காக உழைத்திடும் நமது வேட்பாளர் திரு. இ. பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்
வரிசை எண் 3-ல் உள்ள 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களியுங்கள்!
#VoteForDMK
தளபதி ங்கிற title ல இருந்து, இந்த கைய தூக்கி கழுத்துக்கு பக்கத்துல காட்டுற சைகை வரைக்கும் எல்லாமே உங்க அண்ணன் எங்கள் தலைவர பாத்து செஞ்ச second copy தான், அரசவைக் கவிஞரே !
திமுக தோற்றதா?
நிச்சயமாக கிடையாது
தமிழக மக்கள் தோற்று விட்டார்கள்
தமிழனின் சுய கௌரவம் தோற்றுவிட்டது
அதுதான் உண்மை.. கவலை பட வேண்டியது மக்கள் தான்
காலம் உணர்த்தும்
🙏🙏🙏