Yogi Adityanath giving the status of national religion to a particular religion is unconstitutional & condemnable.
Freedom fighters from all backgrounds fought the British unitedly. Their sacrifices made us a secular democracy! RSS was dividing people then and dividing them now!
ரிஸ்வான் என்கிற 23 வயது Swiggy ஊழியர் இறப்பைத்தொடர்ந்து Swiggy நிறுவனத்திடம் ரிஸ்வான் இறப்பு குறித்தும் அவர் குடும்பத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இழப்பீடுகள் குறித்தும் தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
கூட்டணி கட்சிகளுடன் பறந்துக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகளினுடைய கொடி பல இடங்களில் கிழித்தெறியப்பட்டது.
விசிக கொடியுடன் ஊருக்குள் வரும் வாகனங்கள் கொடிகளை கழற்றிய பின் தான் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டன.
ரிஸ்வான் என்கிற 23 வயது இளைஞர் உணவு டெலிவரி செய்ய சென்ற போது உணவை ஆர்டர் செய்தவரின் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று அவரை தாக்க முயற்சிக்கிறது,அதில் அவர் எதிர்பாராத விதமாக மூன்றாம் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்படுகிறது.பலத்த காயத்துடன் மருத்துவமனையில்…
@_Forwardmessage அவர்கள் மீது ஏற்படுத்தப்படும் இந்த காழ்ப்பு எதாவது விபரீதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதை வைத்து மொத்த தமிழ்நாட்டின் மீதும் ஒரு அவதூறு பரப்புரையை இந்தியா முழுக்க ஏற்படுத்தப்படலாம், அதன் மூலம் யாராவது ஆதாயம் அடைய காத்திருக்கலாம்
@_Forwardmessage திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ வடக்கில் இருந்து வரும் கூலித்தொழிலாளர்கள் மீதான ஒரு வெறுப்பு பிரச்சாரம் கட்டமைக்கப்படுகிறது, அவர்களே வயிற்றை கழுவ வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள். அவர்கள் ஏதோ நமது வாழ்வாதாரத்தை பறிப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. எங்கு போய் முடியுமோ?
தமிழகம் இல்ல #தமிழ்நாடு னு சொல்லும்போது பெருமையும் பூரிப்புமா தான் இருக்கு… ஆனா அதே தமிழ்நாட்டுல தான் புதுக்கோட்டை மாவட்டமும் இருக்கு ங்கறத மறந்த சிலர நினைச்சா தான் எரிச்சலா இருக்கு..
ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கூனிக் குறுகி நிற்பதற்கான இழிவை செய்த சாதி வெறியர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்பதில் திமுக அரசு காட்டும் இந்த மெத்தனப் போக்கு உண்மையில் அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது.
https://t.co/twed2cmR6P
Chennai | Participated in CPI protest demanding TN Governor RN Ravi’s removal, abolition of Governor’s post & strengthening federalism.
Senior leader R Nallakannu, TN Secy R Mutharasan, CPI MPs K Subbarayan & M Selvaraj participated with thousands of comrades.
#RajBhavanMarch
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த @NaamTamilarOrg கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர் கரிகாலனை தரக்குறைவாக பேசி, மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநாகரீக போக்கை அவர் கைவிட வேண்டும், உடனே மன்னிப்பும் கேட்க வேண்டும்.
அதுபோல ரஃபேல் கம்பெனிக்கு யாராவது கடிதம் எழுதி,விமானம் வாங்கினால் மூணு லட்சம் விலையுள்ள கடிகாரம் அன்பளிப்பாக வழங்குவீர்களா? இந்தியாவுக்கு எத்தனை கடிகாரங்களை வழங்கி இருக்கிறீர்கள் ?? எப்போது வழங்கினீர்கள் ?? (5)