இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
நல்ல பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான சேர்க்கைகள் எப்பவும் அளவோடு இருக்கும். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கையிருக்காது.
அரசியல் கட்சிகளும் அப்படியிருப்பது நல்லது. சேர்ப்பவர்களை எந்த தகுதி அடிப்படையில் கட்சியில் ஆள் சேர்க்கிறாங்கன்னு தெரியல.
ஆதிமுக விலிருந்த டாக்டர் சரவணன் தாவேக வில் இணைந்தார்... சில ஆண்டுக்கு முன் பாஜக வில் இணைந்தது குறிப்பிடதக்கது.
மீண்டும் ஆதிமுக வில் இணைந்தார் இப்ப தாவேக வுக்கு போயிருக்காரு...
கொஞ்ச நாளைக்கு மேல ஒரே இடத்தில் உட்கார்ந்தா கட்டி வந்திடும் போல..
தமிழக கட்சிகளில் பாஜக வை சேர்ந்த சிலர் இஸ்லாமியர்கள் மீதான வார்த்தைகள் எப்பவும் வன்மம் கூடுதலாயிருக்கும்....இப்ப அதோடு தவேக வும் சேர்ந்திடுச்சு னு நினைக்கிறேன். இல்ல பாஜக இந்த சந்தர்ப்பத்தில் தவேக வின் அடையாளத்தை பயன்படுத்திக்கிதா னு தெரியல.
எந்த அரசு ஆண்டாலும் அதன் மீதான விமர்சனங்களை அந்த கட்சிகள் ஏற்பதில்லை. விமர்சிப்பவர்கள் மீதான தனி மனித தாக்குதல் சாதிய மத ரீதியான தாக்குதல்னு எல்லாமிருக்கும். அதுக்கு தவேக வும் மாற்றுயில்ல..
சுமார் பதினைந்து ஆண்டுக்கு முன் நடந்த திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இருந்தது. அந்த தேர்தலில் திமுக ஆட்சிய இழக்க அதுவும் காரணமாயிருந்தது. பின்னர் இரண்டு முறை ஆதிமுக ஒரு முறை திமுக என்று பதினைந்து ஆண்டுகளில் வராது மின்சார தட்டுப்பாடு இப்ப பதினைந்து நாட்களில் எப்படி?
5 மணிக்கு பிரதமர் உரை.
எதுக்கும் கூர்ந்து கவனிக்கனும் . அதையேதான பேச போறோம் பழைய வீடியோ வையே போட்டிருங்க னு. . . சொல்லியிருந்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
#பிரதமர்மோடிஉரை#சூடானவடை
மதுரை பாண்டி கோயிலில் டோல் அடித்துவிட்டு வீடுதிரும்பிய திருப்பதியை(அருந்ததியர்) விசாரணை என அழைத்துச்சென்று காலனிவாசி என்பதாலேயே சரமாரியாக அடித்துள்ளனர் SI செல்வகுமார்(B6 PS) மற்றும் 4 காவலர்கள். ஜாதிவெறி போலீசை பணிநீக்கம் செய்து SC/ST வழக்குப்பதிவு செய்யவேண்டும். @CMOTamilNadu