Independent | Interested in balanced views | Truth is just an interpretation of events derived from knowledge and experience | Freedom of speech is priceless.
@SayMyName0789 இனி அவருக்கு அதிர்ஷ்டம் எதற்கு? எல்லாமே இறைவன் அள்ளித்தந்தது போதாதா? அவர் ஆரம்பித்தது எங்கே போன உயரம் எங்கே! நீயோ அவரை ஏளனம் செய்யும் piece of 💩
@directorganesan அரசியல் மற்றும் அஅதிகாரத்துக்கு புதியவர்கள்.. இன்னும் தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவில்லை. அதிகாரிகள் சொல்லி கொடுத்துவிடுவார்கள்!
@sabariame@annamalai_k ரஜினியை இதுபோலவே எதிர்மறை விமர்சனங்கள் செய்த போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. அதனால்தான் அவருக்கு நம்பிக்கை வரவில்லை.