PTR கூட விவாதம் பண்ணுற ஒரே ஒரு ஆளை தவெகவுல காட்டுங்க பாக்கலாம்.
திமுக பண்ணல. பண்ணல. பண்ணல.. சரி இருக்கட்டும்.
ஆட்சிக்கு வந்து நீ என்ன பண்ண போற? இது வரைக்கும் விஜய் கிட்ட இருந்து ஒரே ஒரு திட்டம் வந்துருக்கா? ஏன் இதுவரை விஜய் ஆட்சிக்கு வந்தா இதை செய்வேன்னு சொன்னதே இல்ல?
தவெக தலைவர் விஜய் தற்போது பனையூரிலிருந்து புறப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் சாலையின் பெயர் ராஜீவ் காந்தி சாலை. Rajiv Gandhi IT Corridor. சுமார் 45 கிமீ நீளத்திற்கு திட்டமிட்டு தயாரான சாலை அது.
லட்சக்கணக்கான இளைஞர்களின்/ குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திருக்கிற, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சென்னையிலேயே தக்கவைக்கும் பொருட்டு, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் அரசிடம் கொடுத்தபின்னர்தான் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்த சாலை உருவானது.
ஒவ்வொரு குடும்பமும் இழப்பீட்டைப் பெற்றாலும் கூட, தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டார்கள். அதன்மீதுதான் தமிழ்நாடு ஐடி துறை தற்போது செழித்து வளர்ந்திருக்கிறது. சிறுசேரியில் அமைக்கப்பட்ட 2000 ஏக்கர் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கும் இதே நடைமுறைதான்.
சென்னை- கன்னியாக்குமரி தேசிய நெடுச்சாலைக்காக நிலங்களை இழந்தவர்களே ஆயிரக்கணக்கானோர்.
சாலைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பல்கலைக்கழகங்கள் என நாம் இன்று பயன்படுத்தி வரும் எந்தக் கட்டமைப்பை உருவாக்கினாலும் அதற்கான சமூக, பொருளாதார, சூழலியல் இழப்பை நாம் சந்தித்தே தீர வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இப்போது இருக்கும் இடமே ஒரு பெரிய குளத்தின் மீதுதான்.
நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
நிலம் கையகப்படுத்தும்போது அரசுகள் முறையான இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்வதும், சட்டம் வலியுறுத்தும் எல்லா விதிகளையும் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பதும்தான் தமிழ்நாடு அரசியல்கட்சிகள் இப்போது செய்தாக வேண்டியது. சமரசமில்லாமல் இதை செய்வதே முதன்மையானதாக இருக்க வேண்டும்.
பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களை விட நம் சென்னை ஏற்கனவே பத்தாண்டுகள் பின்னால் இருக்கிறது. சென்னையின் இந்த இரண்டாவது விமான நிலையமே 15 ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்க வேண்டியது.
தேசிய அளவில்' தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளும் எல்லா முயற்சிகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நீங்களும் அவர்களோடு கை கோர்க்காதீர்கள் நண்பர்களே.
ஆய்வக அறிக்கையில் சோயாபீன் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயாக கூட இருக்கலாம் என்றுதான் சொல்கின்றது அப்படி என்றால் அதில் மீன் எண்ணெய் கலக்கப்பட்டது என்று பொருளாகாது: திருப்பதி லட்டுல் விலங்குகள் கொழுப்புகள் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் கருத்து
#PT #SupremeCourtOfIndia #TirupatiLaddu
1) So BJP called Coimbatore business leaders and associations for a meeting to listen to their woes.
2) One of the leading businessmen in Coimbatore running an iconic restaurant synonymous with Kovai explains his woes in a typically Kovai style.
3) A day later, he’s seen apologising for raising his concerns and BJP folks release the video of the same (this is the telling part).
There is bad and there is nauseatingly embarrassingly bad.. this just shows their calibre. BJP has to #ApologiseToKovai for this.
Trailer of #LubberPandhu starring HarishKalyan & Dinesh is out now !!
🔗https://t.co/LyTvZbZ6MC
Looks like a complete entertainer loading based on cricket premise👌🏏
Sept 20 theatrical release 🤝
On GST, my friend asked what can the better method for Tax collection without making tax payer suffer.
I gave one simple example.
During Cong Govt Service Tax was levied on majority of Services. But it has an option to pay tax only after receipt of payment from Customer.
நோகாம ஏசி கார்ல உக்காந்துட்டு சிக்னல்ல நிக்குற வண்டியில் இருக்கவங்கள போட்டோ எடுத்து #RoadRaja பக்கத்துல டேக் பண்ணி போட்டு குடுக்குறானுங்களாம்.. அதுக்கு போக்குவரத்து காவல்துறையும் Fine போடுமாம்.. இது ஒரு கேவலமான திட்டம்.. இதுக்கு செலவு பண்ணி விளம்பரம் வேற.
3வது கண்ணுனு சென்னை நகர் முழுவதும் முக்குக்கு முக்கு சிசிடிவி FIX பண்ணது எதுக்காக?
#ChennaiTraffic
Doing a rare inter-city bus journey today from Coimbatore today and it's a small nostalgia trip as I am travelling in - Conti Travels - after some 2 decades.
This is a travel brand that is only familiar to those who have lived in Bangalore or Coimbatore or a few Kerala cities, and perhaps Chennai.
If ever there is a requirement to travel between Bangalore and Coimbatore by bus, our extended family - friends circle has almost always preferred this travel agency since the 1980s!
Read on to know why...
- The company once was part of the stable of companies owned by the legendary GD Naidu (now it's under a new ownership apparently) and from the start it had a commitment for safety. Ask anyone why they travel by Conti - they will say the drivers drive defensively and sedately. There is no pressure to 'make up time' if there are delays. Drivers never penalised and the company apparently still invests a lot of time and money training drivers at a test track before letting them drive! It was and still is something unbelievable if a bus belonging to Conti has an accident.
- Caring and friendly bus staff in white uniform - this was and is still unique. No random un-uniformed staff. Two well rested drivers who take defined shifts to drive. I even remember some model buses which had a partition back then, had a small berth for the spare driver to sleep. In the 90s I remember a couple of instances when the bus broke down due to mechanical issues and the crew compensated with meals and snacks for all passengers with no fuss. Till the late 1990s they used to even accommodate unaccompanied minors in buses! The crew would take personal responsibility of children, chaperone them during halts and personally handover to parents or guardians at their destination. Me and my sister have travelled like this!
- Back in the day they had a unique system of boarding passes for passengers. You couldn't book a seat while purchasing a ticket. Seats were allocated before boarding the bus. Thus, single women and families could be seated together in the front. They had a zero tolerance policy on anyone turning up drunk, tickets used to be cancelled and refunded. In Coimbatore they even had a departure lounge at the UMS building on Avinashi Road. There were toilets and fresh drinking water for passengers.
- Buses were always clean and tidy. The bus today is also very clean. Their bus livery has always been pure white with the brand in blue.
- They still are unique in having daytime departures. It is preferred by families travelling with kids. I remember the 7 am bus from Bangalore to Coimbatore and the lunchtime departure from Coimbatore to Bangalore was the most popular. Today I'm on the same lunchtime departure to Bangalore.
- They used to also have an official waitlisted ticket back in the day. You could buy a refundable waitlisted ticket and get a seat if some passenger doesn't show at departure.
It's nice to see that values of a brand have endured even after a change of ownership and continue to set a standard of service in break neck competitive world.
🙏
Hi @ShiprocketCare Order ID1159045
Order Placed On16th Oct 2022
Tracking ID2021595481
Will I get the consignment by Friday or let us know the refund process.
Very long delay. Pathetic service