இன்று
பனை படத்தின்
முதல் பார்வை வெளியிட்டேன்
பெற்றுக்கொண்டார்கள்
நாயகன் ஹாரிஸ்
நாயகி மேக்னா
உடன்
தயாரிப்பாளர்கள்,
இயக்குநர் ஆதி ஆறுமுகம்,
இசையமைப்பாளர் மீராலால்.
பனையைப் போலவே
வறட்சிக்குள் ஈரம் காக்கும்
மண்ணின் மக்களின் கதை
பனை
மண் சார்ந்த மரமும்
மரம் சார்ந்த
மக்களுக்குமான படம்
ஒரு பாட்டு:
"ஒத்தப் பனமரமா
ஒத்தையில நிக்கிறனே
மாமியாள அடகுவச்சு
மாம்பழமா நான் கேட்டேன்
நாத்தனாரை அடகுவச்சு
நவ்வாப்பழமா நான் கேட்டேன்
பிஞ்சுக் கழுத்துக்கு
மஞ்சத் தாலிதான் கேட்டேன்"