170-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய விகடன் குழுமம் முடிவு செய்திருக்கிறது. இதனை எதிர்த்து போராட அனைத்து ஊடகவியலாளர்களையும் அழைக்கிறோம். அனைவரும் விகடன் அலுவலகம் முன் வரும் வெள்ளி அன்று காலை 10 மணியளவில் ஒன்றினையுமாறு கேட்டு கொள்கிறோம்.
@vikatan#stopvikatanlayoffs
Over 170 employees sacked in a day by prominent Tamil magazine group @vikatan . Every rule of law broken by the group. We stand with the employees. Protest today at 10am outside Vikatan office in Chennai. #stopvikatanlayoffs
Journalists, do join us.
எங்களுடன் இணைந்து பணியாற்ற இந்த Google படிவத்தை நிரப்பி அனுப்புங்கள். விரைவில் உங்களை தொடர்பு கொள்வோம்.
Please do join us by filling out this Google form and we will be in touch with you shortly.
https://t.co/r7QLgNyZjf
இந்திய ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்க ஒத்த எண்ணம் கொண்ட சிலரால் உருவாக்கப்பட்ட ஒரு மையம் தான் கருத்து சுதந்திரத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்.
இதன் நோக்கம் பத்திரிகை துறையில் முழு கருத்து சுதந்திரம். (1/n)
பி. வினிதா
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மக்கள் தொலைகாட்சி, நியூஸ் 7 தமிழ் மற்றும் சன் தொலைகாட்சியில் பணியாற்றிய ஊடகவியலாளர். தற்போது சன் நியூஸ் தொலைகாட்சியில் திருச்சி மண்டல செய்தியாளராக உள்ளார். (12/n)