தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, "அப்பாவைக் காணோம்" என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது.
இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் "கணவனைத் தேடும் மனைவி" என்று பேசியதும் தவறுதான். "ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu@Udhaystalin
பத்திரிகையளார் முக்தார் அகமது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பல முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய பத்திரிகையாளர் முக்தார் அகமது தற்போது யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில் பாஜக நிர்வாகி திருமதி. அலிஷா அப்துல்லா குறித்து மோசமாக பேசியது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
முக்தார் அகமது நேர்காணல் செய்யும் விதம், அவர் கேட்கும் கேள்விகள், ஒரு நபரின் அந்தரங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பது, பெண்கள் குறித்து அவர் வெளியிடும் கருத்து ஆகியவற்றால் சர்சைக்குரிய நபராகவே பார்க்கப்படுகிறார். மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சென்னை பத்திரிகையளார் மன்றத்திற்கும் அவர் மீது கடுமையான விமர்சனம் உள்ளது. சமீபத்தில், திருமதி. அலிஷா அப்துல்லா குறித்து அவர் வெளியிட்ட நேர்காணலில் கூறப்பட்ட கருத்துகள் நிச்சயம் யாரலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் அதீத நடவடிக்கையாகும். அத்துடன், இந்த நடவடிக்கை மறைமுகமாக அனைத்து பத்திரிகையாளர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
ஆகவே, பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
குண்டர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu@tnpoliceoffl@imrajmohan
🚨 Smriti Mandhana revealed the story when her periods started during a Test match:
My periods started in the middle of a Test match. I was batting out there and had to rush back to change. I remember telling the umpire, it was probably the most random thing I've ever done on a cricket field.
I told the umpire, 'My periods have started and I need to rush back.' I wanted to know the umpire's reaction, but she didn't really have a choice.
I was wearing white clothes, and I couldn't continue playing like that. I was representing India, so I couldn't just get out and walk off the field.
I told my non-striker what was happening, and she was very understanding. She said, 'Of course, please just rush.'
The match was literally halted for around 10 minutes while I went back, changed, and then came back to bat.
It was pretty random. I've never done it before, and I don't think anyone else has either. But it's an incredible story.
Hello All,
This our new youtube channel, pls subscribe & watch the videos... Your support & suggestions are much appreciated...
Here, we will be discussing all things politics ✊🏾
https://t.co/tbDiMOTq7S
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!
திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்களை இரவோடு இரவாக காவல் துறை கைது செய்தது.
தற்போது தவெக ஆட்சியில் திருப்பூரில் போராடி வரும் #Flipkart தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்ய முயற்சிக்கிறது.
அன்று சாம்சங் தொழிலாளர்களோடு இருந்தது கம்யூனிஸ்டுகள் தான். இன்று flipkart தொழிலாளர்களோடு இருப்பதும் கம்யூனிஸ்டுகள் தான்.
அன்றைய எதிர் கட்சியோ இன்றைய எதிர் கட்சியோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக களத்துக்கு வந்தார்களா?
வரவில்லை.
அன்றைய முதல்வரோ இன்றைய முதல்வரோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார்களா? ஏதேனும் நடவடிக்கையாவது எடுத்தார்களா?
இல்லை
எனவே தான் சொல்கிறோம் பாதிக்கப்பட்ட மக்களோடு இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும் தான்.
கம்யூனிசம் தான் ஒரே மாற்று!
#Tirupur #Protest #Communist #DYFI #CITU
நியூயார்க் மேயர் தேர்தலில் நடந்தது, நேபாளில் நடந்தது, இலங்கை தேர்தலில் நடந்தது, வங்கத்தில் நடந்தது, தமிழ் நாட்டின் தேர்தலில் நடந்தது, இந்தியாவில் நடக்க இருக்கிறதா?
இளைஞர்கள் எழுச்சிக்கு வாய்ப்புள்ளதா? அபிஜித் திப்கே அதற்கு தகுதியான நபரா?
ஒரு முறை பெரியார் விளையாட்டாக மக்களிடம் சொன்னாராம் "சாமி கும்மிட்டால் கூட பாப்பான் போல கும்மிடு" என்று, ஏனென்றால் பாப்பான் தான் அலகு குத்தமாட்டான் , தீ மிதிக்க மாட்டான், மண்டையில தேங்காய் உடைக்க மாட்டான், தீ செட்டி தூக்க மாட்டான், மண் சோறு சாப்பிட மாட்டான் உடம்புக்கு வலிக்காம சாமி கும்மிடுவான் பாப்பான்.
குல தெய்வ வழிபாட்டில் உள்ள பிரச்சனை என்பது இந்த மூட பழக்கம் வழக்கங்களை அது செய்ய சொல்லும் அதை விட மிக முக்கியமானது ஜாதிய இருக்கத்தை பத்திரமாக காட்டி காப்பதில் அது வல்லமை பெற்றது.
@Suriya_offl போன்ற ஆட்கள் இந்த கருத்தை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்...
மதம் மனிதனை மிருகம் ஆக்கும், அதுவும் ஹிந்து மதம் சொல்லவே வேண்டாம்.
தொழிலாளர்களின் தன் எழுச்சி போராட்டம் டெல்லிக்கு அருகில் நடந்து வருகிறது. குறைந்தபட்ச சம்பளம், வேலை நேரம் முறைப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முக்கியமானதாக இருக்கிறது.
தொழிலாளர்களின் தன் எழுச்சி போராட்டம் வன்முறையாக மாற்றப் பட்டுள்ளது, சதி திட்டம் தீட்டியதாக ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது. அவரும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் -இது சந்தேகத்தை தூண்டுவதாக இருந்தாலும் தற்போது இதை மறு தலிக்க முடியாது.
அமைப்பாக்கப் படாத தொழிலாளர்களை இலகுவாக சுரண்டலாம் என்று முதலாளிகள் கருத்துகிறார்கள், சங்கமாக அமைப்பானால் முதலாளிகள் தங்களுக்கு ஆபத்து என்று நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் அமைப்பாக தொழிலாளர்களை மாற்றாமல் முதலாளிகளால் உற்பத்தியை ஒழுங்கமைக்க முடியாது. தொழிற்சங்கம் என்பது எதோ புரட்சி செய்யும் அமைப்பு என்றும், தேவை இல்லாமல் உற்பத்தியை பாதிக்கும் அமைப்பு என்றும் இவர்கள் கருத்துகிறார்கள், ஆனால் தொழிற்சங்கம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். அரசியல் அமைப்பு வழங்கிய உரிமையாகும்.
எவ்வித ஜனநாயக உரிமையும் இல்லாமல் அடிமையை போல வேலை செய்ய தொழிலாளர்கள் அடிமை காலத்தில் வாழவில்லை, இது முதலாளிய ஜனநாயகம் அமுலில் உள்ள காலம் இன்னும் சொல்லப்போனால் தொழிற்சங்கம் என்பது ஒரு லிபரல் அமைப்பு ஆகும். ஆனால் இந்த அமைப்பை கண்டு ஏன் முதலாளிகள் பதருகிறார்கள் என்று தெரியவில்லை..
இந்தியாவில் எல்லா முதலாளிகளும் association வைத்து உள்ளார்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் அரசுக்கு association மூலம் அழுத்தம் கொடுக்கிறார்கள். 12- மணி நேரம் வேலை நேரமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட Bombay plan என்னும் முதல் தொழிற் கொள்கை கூட முதலாளிகள் கூட்டமைப்பு தான் அரசுக்கு வழங்கியது.
ஆனால் தொழிலாளிகளையும், அவர்களது சங்கங்களையும் இவர்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.. ஏனெனில் லாப விகிதம் குறைந்து செல்வதால் சுரண்டைலை மேலும், மேலும் தீவிரமாக்க தொழிலாளர்கள் பிரிந்தே இருக்க வேண்டும்.
ஆனால் எத்தனை ஆண்டுகள் பொறுமையாக இருப்பார்கள் தொழிலாளர்கள், எனவே தன் எழுச்சியான போராட்டங்கள் வெடிக்கிறது, இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த இவர்களுக்கு ஒரு அமைப்பு இல்லை, அரசு, முதலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த தலைமை இல்லை. இவ்வாறு தலைமை இல்லாத பெரும் கூட்டம் தன்னெழுச்சியாக போராடும் போது காட்டுப்பாடு இருக்காது எனவே இந்த கூட்டத்தை தவறாக வழி நடத்த இந்த தலைமை இன்மை வாய்ப்பு வழங்குகிறது எனவே சீர் குலைவு சக்திகள் போராட்டத்திற்குள் ஊடுருவி திசையை மாற்றி விடும்.
சில நேரங்களில் இந்த சீர் குலைவு வேலையை அரசு, அதிகார வர்க்கம், முதலாளிகளே செய்வார்கள் அவ்வாறு செய்யும் போது அதை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்து இருக்க அவர்களால் முடியும்..
ஆனால் வேறு பல multinational intelligent agents or terrorism group கள் இந்த போராட்டத்தை கைப்பற்றினால் அது தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஆகும். தென் அமெரிக்கா நாடுகளில் இது போன்ற பல நாச வேலைகளை CIA செய்துள்ளது.
எனவே தொழிலாளர் நலனோடு கூடிய நாட்டு நலனை மையப்படுத்தி தொழிலாளர்கள் சங்கமாக சேர்வதை அரசு, முதலாளி வர்க்கம் உறுதிபடுத்த வேண்டும்.
மேலும், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்தியை ஒழுங்கமைக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மக்களின் வளர்ச்சியும் இணைந்து இருக்கவும் குறைந்தபட்ச ஜனநாயக உரிமையான தொழிற்சங்க உரிமையை ஆளும் வர்க்கம் அனுமதிக்க வேண்டும்.
இல்லையேல், உலக ஒழுங்கு மாறி வரும் வேலையில் இந்தியா ஒரு மோசமான உள்நாட்டு நெருக்கடியை சந்திக்கும் போது மிக மோசமாக பாதிக்கப் போவது மக்கள் மட்டுமல்ல அதனோடு கூட உற்பத்தியும், அதன் ஒழுங்கமைப்பும் தான்.
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.