கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
மின்வெட்டு தொடர்பாக, எண்ணூர் அனல் மின் நிலையத்தில் TVK பொறியாளர் அக்கா ஆய்வு செய்தார்...
"Switch லூசா இருக்கு" என AE யிடம் புகார் தெரிவித்தார்..
அதற்கு AE அவர்கள், "switch சரியாத்தான் மேடம் இருக்கு, நீங்க தான் லூசு...." எனக் கூறியதால் பரபரப்பு....
@VanathiBJP@AsiriyarKV@TVKVijayHQ திமுகவுக்கும் தாவேகாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை திமுகவை பின்னாலிருந்து இயக்கிய அதே கூட்டம் தான் தற்போது தாவேக்காவை இயக்குகிறது ஸ்டாலினுக்கு பதில் ஜோசப் விஜய் எந்த மாற்றமும் இல்லை
பொய்களை மட்டுமே பேசுவதை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாக நிறுத்த வேண்டும்!
1) 'மதச்சார்பற்ற அரசு' என்பது முதல் பொய்!
உங்கள் அமைச்சரவையில் உள்ள "முஸ்லிம் லீக்" முஸ்லிம்களுக்கு மட்டும் தேர்தலில் சீட்டு கொடுத்து நடத்தப்படும் மதவாத கட்சி.
திருப்பரங்குன்றம் மலை மீது மாமிசம் எடுத்துச் சென்று இந்துக்கள் உணர்வை புண்படுத்திய நவாஸ்கனி MP இருக்கும் கட்சி எப்படி மதச்சார்பற்றதாகும்?
2) 'அதிமுக ஆதரவை கோரவில்லை' என்பது 2வது பொய்!
அதிமுக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் இல்லத்திற்குச் செல்ல தைரியமில்லாமல், 'புஷ்பா' பட பாணியில் இரண்டாம் கட்ட தலைவரின் இல்லத்திற்கு உங்கள் தலைவர் சென்றது ஏன்?
உங்கள் பொய் மூட்டைகள் இன்ஸ்டா ரீல்ஸிற்கு வேண்டுமானால் உதவலாம், நிஜத்தில் மிக விரைவில் அம்பலப்படுவீர்கள்! 🤫
கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்தது.
அங்கு நடைபெற்ற அறப்பணியின் ஒரு பகுதியாக, ஐந்து பெண்கள் பயனாளிகளுக்கு ஐந்து ஆட்டோக்களையும், மிகவும் தேவையுள்ள 27 பேருக்கு செயற்கை கை மற்றும் கால் உறுப்புகளையும் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் உறுதியும் மகிழ்ச்சியும் என்னை மிகவும் நெகிழச்செய்தது.
இந்த அறப்பணிப் பயணத்தின் இது எனக்கு ஒரு தொடக்கம் மட்டுமே. என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும், இனியும் இதுபோன்ற பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்.
மனநெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வுடனும், நன்றியுடனும் இருக்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
Super Star #Rajinikanth Recent
- I was here for 25 years and worked as a bus conductor, so everyone knew me. Then I moved to Chennai.
- I have been in Tamil Nadu for the last 52 years & I have been living in Chennai, so I have forgotten Kannada.
பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் சட்டமன்றம் வருவதையும் லீவ் போட்டு விஜய் வீட்டில் ஓய்வு எடுக்கலாம். வந்து பதில் அங்கே சொல்வதை விட்டுவிட்டு twitter-ல் எவனையோ எழுத வச்சு உன் பெயரில் வெளியிடுவது கூச்சமாவே இல்லையா?
இது வரை அனைத்து முதல்வர்களும் சட்டமன்றத்தில் அப்போதே பதில் கொடுப்பர்... அதை தாண்டி சட்டமன்றம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கும் பதில் அளிப்பர்.. ஆனா இது இரண்டுமே செய்தால் தன் தகுதி ஊருக்கு தெரிந்துவிடும் என்று எவனையோ விட்டு உன் பெயரில் twitter பக்கத்தில் பதில் போடுறேயே - சொல்லு உனக்கு உண்மையாவே கூச்சாமாவே இல்லையா?
"நீ படுத்துக்கோணே நான் பண்ணுறேன் அரசியல் ஆட்சி" என்று அந்த மார்டீன் குடும்பம் தமிழகத்தை கொள்ளை அடிக்க விட்டுவிட்டு - சொகுசு வாழ்வும் ஊர் புகழுக்கும் ஆசைப்பட்ட ஒருத்தர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது இந்த மாநிலத்தின் சாபக்கேடு..
What a Beautiful Soul- He is 💛
My Guru #RajiniBaba, always humble & modest.
Pranams Shri @rajinikanth Guru Ji.
Aathma Namasthe 🙏🏼🙏🏼🙏🏼
Your words have a great impact in changing one towards #Spiritual_Life
Luv u always 💛🤘🏽💛🤘🏽💛🤘🏽🕉
Two horses one horse name is RAJINI🔥😅
I thought people will be there all RAJINI RAJINI RAJINI😂
I'm waving Hi Hi Hi no one looked at me🤣
STARDOM COMES & GOES BUT THIS STARDOM (SPIRITUAL) IS SUPREME STARDOM💥👌🤩
#Thalaivar speech nonstop Roar & Laughter
Proud of the example @rajinikanth sets in humility and spirituality.
Alll of us need to learn from him.
ரஜினிகாந்த் அவர்களின் பணிவு மற்றும் ஆன்மீகம் எனக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு
தலை வணங்குகிறேன்
எங்க தலைவரோட இந்த கல்லங்கபடமில்லாத சிரிப்பு, சந்தோஷம் போதும்டா!!!!
Harsh truth is CM can be replaced, PM can be replaced but Superstar Rajinikanth can never be replaced. 🔥 🔥🔥💯💯
#WeStandWithOurThalaivar#Superstar#LetsSpreadPositivity
That’s the magic of @rajinikanth sir — global superstardom outside, complete simplicity within.
A rare combination of greatness, humility, and spiritual grounding 🙏