செல்வி. மாதவி அவர்கள் - தென்காசி
தென்காசி மாவட்டம், அச்சங்குன்றத்தைச் சேர்ந்தவர். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பாணர் கதைப் பாடல் தொடர்ச்சியே இன்றைய வில்லுப்பாட்டு. பாரம்பரியத் தமிழ் இசையை தேர்ந்தெடுத்து, அதில் முறையாகப் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்து, ஆன்மீக விழாக்கள் எங்கும் வில்லுப்பாட்டைக் கொண்டு சென்று, தமிழரின் பாரம்பரியக் கலைமரபைத் தொடர்ந்து வளர்த்து வரும் செல்வி. மாதவிக்கு காமராஜர் விருதினை, WE THE LEADERS வழங்கி கௌரவிக்கிறது.
பட்டுக்கோட்டையின் பிரதான குளமான காசாங்குளம்..!! சுத்தம் செய்ய களமிறங்கிய WE THE LEADERS தன்னார்வலர்கள்..! குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளும், சுமார் 4,000க்கும் மேற்பட்ட காலி
மதுபாட்டில்களும் அகற்றம்.. நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது எனவும் உறுதிமொழி ஏற்பு..!
#TNNEWS |#Annamalai |#WeTheLeaders |#Pattukottai |#PondClean |#PolimerNews
50 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த ஒரு கிணறு…
தர்மபுரி மாவட்டம், தெப்பட்டி கிராமத்தில் We The Leaders Team மேற்கொண்ட கிணறு சுத்தப்படுத்தும் பணியால், ஒரு மறக்கப்பட்ட நீராதாரம் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஒரு கிராமத்தின் நம்பிக்கையையும் உயிர்ப்பித்துள்ளனர்.
முருகனை குறிக்கும் ஆறு நதிகளும் ஒன்றினைந்து முருகனின் பெயர்களில் ஒன்றான சண்முகர் என்ற பெயருடன் இணைத்தது சண்முகா நதி ஆகும்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஓடிக்கொண்டிருந்த புனித நதியில் இன்று சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சண்முகா நதியை மீண்டும் நன்னீராக்கும் முயற்சிகளை நாளை முதல் தொடங்க உள்ளோம்.
முதல்கட்ட பணிகள் நாளை தொடங்கவுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு : 8903229322.
பழனியாண்டவர் திருவருளால்…
சண்முக நதிக்கான நமது பயணம் இன்று தொடங்கியது...
புனிதமான சண்முக நதியை மீட்டெடுக்கும் நோக்கில், இன்று முதல் நாளாக தூய்மைப் பணியை தொடங்கியுள்ளோம்.
இன்று தொடக்கம் மட்டுமே…
Delighted to have had the opportunity to take part in the planting of 1,008 saplings along with vibrant students as part of a Miyawaki Forest initiative at Satchidananda Jothi Nikethan International School, Mettupalayam, this morning.
It was an honour to share the stage with the Managing Trustee of the school & Founder of Roots Group, Thiru K Ramasamy avl; the Secretary of the school, Thiru Kavidasan avl; Tmt Vanitha Mohan avl, Managing Director, Siruthuli; Thiru Iakoka Subramanium avl, renowned industrialist of Coimbatore; and other eminent guests and respected staff.
Urged the students to become green warriors in planting trees exponentially to combat climate change and secure a sustainable future.
Buckingham canal, Perungudi one of the most polluted places is cleaned by the WTL volunteers👌
No words to describe their selflessness and dedication 👏
#Annamalai#WTL
நேற்று மேடவாக்கம் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இப்பகுதியில் உடைந்த மதுபான பாட்டில்கள் மற்றும் குப்பைகள் காரணமாக சுகாதாரமற்ற சூழல் நிலவியது. மாணவர்களின் பாதுகாப்பையும், தூய்மையான சூழலையும் கருத்தில் கொண்டு இந்தத் தூய்மை பணியை முன்னெடுத்தோம்.
@annamalai_k@WTLFoundation
முதன்மை சேவகர் அண்ணாமலை அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட வைகை நதி தூய்மைப் பணி.
நான்காவது வாரமாகத் தூய்மைப் பணியை தொடரும் நமது இயக்கத்தின் தலைவர்கள்.
வைகையை மீட்போம், வருங்காலத்தைக் காப்போம்!
இன்னிக்கி நான் gym க்கு
late ஆனதுக்கு காரணம் அண்ணாமலை அண்ணா🙄
ரெண்டு நிமிஷம் கேப்போம் னு உக்காந்தேன்..time போனதே தெர்ல..
எவ்ளோ infos.. எவ்ளோ food for thought..especially this story👇
இன்னிக்கி lunch சாப்டும்போது எல்லோரும் கேளுங்க ..லிங்க் comment section ல pin பன்னிருப்பேன்..
Seriously..
அண்ணாமலை அண்ணா இதுக்கு என்ன பதில் சொல்லுவார்ன்னு யோசிச்சுக்கிட்டு
இருந்தேன்🤔
Punctuality தான் சொல்லுவார்..
அது தான் இன்றைய genz miss பண்றாங்க ன்னு நெனச்சென்..
இல்ல..He said Patriotism 😊👌
ஆமா தானே?
பல genz க்கள் நல்ல puntual ஆ இருப்பாங்க..ஒழுக்கம் கடைபிடிப்பாங்க..
நல்லா கற்று தேர்ந்து இருப்பாங்க..
இலக்கை அடையனும் என்ற வெறி இருக்கும்..
ஆனா patriotism அது இல்லேன்னா இத்தனை quality இருந்தும் அந்த பையன் அந்த இளைஞன் cjp போன்ற தவறான இடத்துக்கு போவான்..
உமர் காலித் போல ல சிறையில் உக்காந்திருப்பான்..
அண்ணாமலை அண்ணா patriotism ன்னு சொல்லி என்னை ஆச்ரியபடுத்திவிட்டார்..
👏👏👏