ஒரு அரசியல் தலைவர் என்றில்லை ஒரு சாமானியனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை மாண்பு , நம்மிடம் ஒருவர் தனிப்பட்ட விதத்தில் பேசியதை பொதுவில் சொல்லிகாட்டக் கூடாது , அந்த மாண்பை இன்று ஸ்டாலின் மீறியிருக்கிறார் , அவருடைய மிசா சம்மந்தப்பட்ட விமர்சனம் அவரை காயப்படுத்தியிருக்கலாம் , அதற்கு அவர் எதிர்வினையாற்றுவது சரி , ஆனால் தனிப்பட்ட உரையாடலை பொதுவில் பகிர்ந்தது தவறு , அவருடைய desperation ஐ காட்டுகிறது
நீங்க என் வீட்டுக்கு வந்தப்ப நான் உங்கள கரம் பிடிச்சு வரவேர்த்தேன் - ஸ்டாலின்
உங்கொப்பனை ஆட்சியில் அமர்த்திய எம் ஜி ஆர் அவர்களை கழுத்தை புடிச்சு வெளிய தள்ளினீங்களே , நீங்க நற்பண்புகள் குறித்து பேசலாமா ?
எங்கள் தங்கம் படத்தை இலவசமாக நடித்துக்கொடுத்து கடனில் ஒருந்த கோல்மால்புர வீட்டை மீட்டுக்கொடுத்த செல்வி ஜெயலலிதாவின் வீட்டிற்குள் அவர் இல்லாத பொழுது நுழைந்து , அவர் குளியலறை படுக்கையறை என்று எல்லாவற்றையும் வீடியோ எடுத்து உங்க சன் டிவி யில் ஒளிபரப்பி , அவங்களுக்கு சம்மந்தமே இல்லாத நகைகளை எல்லாம் அங்க வைச்சுட்டு அவங்கள வழக்குல சிக்க வைச்சு 18 ஆண்டுகள் துன்புறுத்தினீங்களே நீங்க நற்பண்புகள் குறித்து பேசலாமா ?
அண்ணா நகர் ரமேஷை குடும்பத்தோட முடிச்சீங்க , கைக்குழந்தையை கூட விட்டு வைக்கல , சாதிக் பாட்சவை தூக்குல தொங்க விட்டீங்க
உங்களுக்கு எதிரா பேசினவங்களை எல்லாம் கைது செஞ்சு கொடுமை படுத்துனீங்க ,
நான் பட்டியலிட்டிருக்கும் இவை ஒரு சாம்பிள் தான் , எத்தனை கொடுமைகளை செஞ்சீங்க , இப்ப வந்துட்டு நல்லவர் மாதிரி வேஷம் போடுறீங்களே , உங்களுக்கு வெட்கமா இல்ல ?
So now, journalist Aparna Kurup has been booked by the Kerala Police over remarks she made on her show against Islamic scholar Kanthapuram A.P. Aboobacker Musliar, who said that women should remain confined to their homes and that public appearances by women lead to great destruction.
Aparna Kurup questioned and criticized his views on her show.
After that, Big Tv not only removed the video of the show from all social media platforms, but Aparna also issued an apology.
Then, a few days later, she approached police over the death threats.
And now, a case has been registered against her.
The so-called feminists, Free Speech, and "Smash the Patriarchy" brigade have gone completely silent. Perhaps they don't want to smash the patriarchy, as they fear their own heads might get smashed in this case.
Kashmir is not just singing the full Vande Matarm without controversy or drama but also displaying the lyrics for people to sing along and learn the last few stanzas we were never taught. Great to see this. Kudos.
As a Frenchman & defender of Hindus for a long, long time, I am shocked that #Swaminarayan monks could ask entire female staff of Eiffel Tower in Paris to be hidden from their sight..this plays in the hands of Hindu haters and all these indologists who say that @BJP4India@narendramodi@RSSorg r fundamentalists. No country in world has worshipped so much the female element - Shakti. As Sri Aurobindo said: « without Her I am Unmanifest ». Repost if u agree
This is from Puthiya Jananayagam Magazine from Eelam in the year 1987 .
The writer is A .Kareem and it's pretty interesting what he says about Stalin's MISA arrest .
Just a paragraph from the page .
"அவசரநிலைக் காலத்தில் தனது குடும்பத்தினர் போலீசிடம் உதைபட்ட ‘தியாகக்கதை’யை அடிக்கடி எடுத்துவிடுகிறார் கருணாநிதி. அதற்கு அரசியல் காரணம் மட்டுமல்ல. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த அக்கிரமங்களுக்குப் பலிவாங்கும் நடவடிக்கையாகவும், லஞ்ச ஊழல் இரகசியங்களைக் கறப்பதற்காகவும் சேர்த்துத்தான் நடந்தது. லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளால் சுகத்தை அனுபவித்த குடும்பம் இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
எல்லிதக் காரணமும் இன்றி அப்பாவிகளும், மக்களுக்காகப் போராடியவர்களும் ஆக எவ்வளவோ பேர் அவசரநிலை அக்கிரமங்களுக்குப் பலியானார்கள். ஆனால் கருணாநிதி குடும்பமோ அதையே மூலதனமாக்கி அரசியல் ஆதாயம் தேடுகிறது."
Islamic scholar Shabir Ally: “A Muslim man can have 4 wives and an unlimited number of female sex slaves (concubines). The four wives are also slaves, but with higher status.”
Shabir Ally is based in Canada, sponging off the state and plotting the destruction of the country from within. He is the gift that immigration created.
Even a Muslim scholar knows more about #Manusmriti and it's reference point in history, than the HINOS who are using a 2500 year old treatise to beat Hindus into shame. @Tahir_Mahmood thanks. I hope fake progressives read your column.
INSDIE VIEW: Hon Stephen Mutinda Mule
🌍New TB vaccines could become the first in more than a century to protect adolescents and adults. But scientific progress will mean little if African governments are not ready to approve, finance, procure and deliver them.
@GlobalTBCaucus
"ISRO IS DEAD SAAAARRR"
Meanwhile, ISRO's GSLV-F17/EOS-05 mission has been successfully accomplished.
The satellite has been successfully placed into the intended Sub-Geosynchronous Transfer Orbit.😭🧿
Buy fewer. Wear longer.
Why settle for tees that lose their color, shape, and comfort after a few washes?
Premium 240 GSM Heavy Cotton
Structured fit that holds its shape
Built for years of everyday wear
Free Delivery | COD | Easy Returns | Made to Last 💪
வெள்ளோடு ராஜா ஸ்வாமி கோவில்.
பலருக்கும் இந்த கோவிலை பற்றி தெரிந்திருக்காது.
ஆனால் 2016ல் இந்த கோவிலை தரைமட்டமாக இடித்துவிட்டு, கோவில் இருந்த இடத்தில் கக்கூஸ், சரியாத்தான் படிக்கறீங்க, கட்டிவிட்டு, அந்த கோவில் இருந்த இடத்தின் அருகில் புதியதாக ஒரு கோவிலை கட்ட முனைந்த பொறம்போக்கு இந்த ரூட்ஸ் ராமசாமி.
பழைய கோவில் விக்ரஹங்களை திருடிக் கொண்டு போய் புதிய கோவிலில் வைத்ததை திரு பொன் மாணிக்கவேல் மீட்டெடுத்து மீண்டும் பழைய கோவிலில் வைத்தார்.
ஊர் முழுக்க அப்பாவி மக்களிடமிருந்து "மாங்கல்ய வரி" என்று பல கோடி ரூபாய், சுமார் 36 கோடி, வசூல் வேட்டை.
பெருமான் அருளால் பழைய ராஜா ஸ்வாமி கோவிலை வழக்கு தொடுத்து இடிப்பதிலிருந்து தடுத்தேன்.
இன்றும் அங்கே இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று 600 ஆண்டுகள் பழமையானது.
மற்றொன்று அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் கக்கூஸ் கட்ட நினைத்த பொறம்போக்குகள் கட்டிய புதிய கோவில்.
நீதிமன்ற வழக்கிற்கு பிறகு அறங்கெட்ட துறை பழைய கோவிலை புதுப்பிக்கிறேன் என்று, எங்கிருந்துபணணம் பெற்றார்கள் என்று சொல்லாமல், பல ஆண்டுகள் தாமதித்து கட்டிமுடித்தனரர்.
ஊர் மக்களும் தங்கள் மூதாதயர் கட்டிய கோவிலுக்கு நடந்த கொடுமையை மறந்து போயினர். இப்படித்தான் வரலாறு அழிகிறது. அழிக்கின்றனர்.
அப்பேர்ப்பட்ட அந்த ரூட்ஸ் ராமசாமியை இன்று @WTLFoundation லீடர் @annamalai_k பாராட்டுகிறார் என்றால்...........
போங்கடா போங்க. யார் பின்னால போகறீங்க என்று தெரிந்து போங்க.
அந்த வக்கீலம்மா நேற்று ஒரு நேர்காணலில் இப்படிப்பட்டவர்களை கட்சியில் அண்ணாமலை சேர்க்கக் கூடாது என்றார். புகார் கூட இருக்கக் கூடாது என்றார்.
ஆனால் பாருங்க வக்கீலம்மா!!! நீங்க வேணும்னா முகமது பின் துக்ளக் நாடகத்தில் வரும் லீடராக நினைக்கலாமே ஒழிய முடிவெடுப்பது என்னவோ அரசியல்வாதி என்பதை மறந்துவிட்டீர்கள்.
இப்படித்தான் ஸ்ரீரங்கத்தில் மணல் கொள்ளை அடித்தவனை பதவி கொடுத்து அழகு பார்த்தார். நான் சொன்ன பிறகு "அது எனக்கு தெரியவே தெரியாது" என்று நடித்தார். அந்தாளை நீக்கவில்லை.
ஐயோ பாவம் இந்த கல்டு கும்பல்.
ஜெய் ஸ்ரீ ராம்!
It was one of the most informative lectures delivered with perfection, dignity and unbiased and completely free of emotion, with "I" absent in the whole speech, always emphasising how it was team work and coordination that achieved a clear victory that brought the adversary to its knees. Brilliant presentation
https://t.co/Im6HHKVRhX
IIT Madras professor S. Lakshmi Bala walks a full quantum mechanics class through the two-level atom, and she does it for free.
Western physics departments charge over $2,000 per credit for a graduate course in quantum mechanics. This entire course has been free since the early 2000s, but someone is trying to hide it.
In this lecture she has already moved past abstract vector spaces into a real physical system, the same two-level atom model that shows up later in laser physics and quantum computing.
No login wall. No certificate fee to just watch. One professor, one blackboard, one camera that never stopped rolling for over 40 lectures.
Physics departments built million dollar tuition systems around gatekeeping exactly this material. IIT Madras just recorded it and gave it away through NPTEL, a program that now hosts over 3,200 free courses.
▪ $0 to watch, no account required
▪ Filmed lecture hall style since the early 2000s
▪ Same physics that underlies quantum computing today
🔖Just don't lose it and find a way to save the lecture, because other paid institutions don't want you to have access to it for free.
An IIT Madras physics professor teaches a full graduate level quantum mechanics course for free, and almost nobody outside India has heard of it.
It's part of something called NPTEL, a government backed program that now hosts over 3,200 free university courses taught by professors at IIT and IISc, India's top engineering and science schools.
Dr. S. Lakshmi Bala's course, Quantum Mechanics I, runs through the same material a physics graduate student would sit through in a paid semester: postulates of quantum mechanics, angular momentum, quantum optics, all of it filmed lecture hall style and uploaded for anyone to watch.
No login wall, no certificate fee required to just watch, no tuition. Just a professor, a blackboard, and a camera that's been running since the early 2000s.
Western universities charge thousands per credit for exactly this kind of course. India just recorded it and gave it away.
Is this the biggest free education archive nobody talks about, or are people just not looking?
விமானநிலையம் வேண்டாம்
துறைமுகம் வேண்டாம்
எட்டுவழிசாலை வேண்டாம்
Defence caridar வேண்டாம்
ஹைட்ரோகார்பன் எடுக்கக்கூடாது
தோரியம் எடுக்கக் கூடாது
அணுமின் நிலையம் வேண்டாம்...
மத்தியஅரசின் பள்ளிகள் வேண்டாம்..
ஹிந்தி வேண்டாம்..
மூன்றாம் மொழியே வேண்டாம்..
சீக்கிரம் முன்னேறிடுவீங்க.!!
சென்னைக்கு புதிய விமான நிலையம் என்பது 2019ம் ஆண்டு முதன்முதலாக அறிவிக்கப்பட்ட திட்டம். அதன் பிறகு அதிமுக ஆட்சியில் பரந்தூரை தேர்ந்தெடுத்த போது, #DMKFails கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. 8 வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன், அப்படியே கிடப்பில் போட்டார் எடப்பாடி.
2021-ல் ஆட்சி மாறியவுடன் #DMK வின் நிலைப்பாடும் மாறியது. சாலையை வானத்திலா போடா முடியும் என்று கேட்டார் #திமுக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ வ வேலு. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்று சத்தம் காட்டாமல் வேலையை ஆரம்பித்தது #திமுக ஆனால் மக்கள் போராடினார்கள்.
மக்களின் போராட்டம் #dmk வுக்கு எதிராக என்பதால் தமிழக ஊடகங்கள் அந்த பக்கமே போகவில்லை. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பரந்தூருக்குச் சென்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார்.
இன்று அந்த திட்டமே கைவிடப்பட்டிருக்கிறது.
7 வருடமாக எதையுமே செய்யாமல் வளர்ச்சியைப் பற்றி யோசிக்காமல் அரசியல் மட்டுமே செய்திருக்கிறார்கள்.
அதே 2020ம் ஆண்டு ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகில் இன்னொரு ஏர்போர்ட் கட்டுவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டது. அதற்காக போகாபுரம் எனும் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. 2023- அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த மாதம் 1ம் தேதி பயன்பாட்டுக்கும் வந்து விட்டது.
சென்னைக்கு இரண்டாவது ஏர்போர்ட் அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டு இந்தியாவில் 110 ஏர்போர்ட்கள் இருந்தன. இன்று 165 ஏர்போர்ட்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும் 50+ ஏர்போர்ட்கள் கட்டப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கூட தங்கள் மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் என்கிற பொழுது, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கிறது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் எதற்குமே ஒத்துழைப்பு கிடையாது. இந்த கேடுகெட்ட அரசியலால் தமிழகத்துக்குத்தான் இழப்பு.
2019-ல் 8 வழிச்சாலை அமைக்க 10000 கோடி ஒதுக்கப்பட்டது. இன்று அதே சாலைக்கு 30000 கோடி ஆகும். விமான நிலையத்திற்கு கூடுதல் செலவாகும். எல்லாம் மக்களின் வரிப்பணம் தான்.
இனிமேல் வேறொரு இடத்தை தேர்வு செய்தாலும் அந்த பகுதி மக்கள் போராடுவார்கள். அதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுக்கும்.
தமிழ்நாட்டிற்கு இனிமேல் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் வரப்போவதில்லை என்பதற்கு முதல்வர் விஜயின் அறிவிப்பு ஒரு ஆரம்பப்புள்ளி...