ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது -தவெகவின் ஆதவ் அர்ஜூனாவுக்கு வேலூர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி விளக்கம்
#RajiniFans#SholinghurNRavi#AadhavArjuna#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
தலைவருக்காக தமிழ் கடவுள் முருகனின் ஆறு தலங்களுக்கான புனித யாத்திரை வெற்றிகரமாக முடிந்தது.
வழித்துணையாய் இருந்த ஆறுமுகனுக்கும்,என்னை என்றும் வழிநடத்தும் தலைவர் @rajinikanth அவர்களுக்கும் நன்றி!! 🙏 🙏🙏
#தலைவருக்காக_ஆறுபடை_யாத்திரை
Thank you so much, my dear friend and Honourable Chief Minister of Andhra Pradesh, @ncbn garu, for your kind words and lovely wishes. Truly grateful 🙏🏻
I extend my heartfelt thanks to the Honourable Governor of Tamil Nadu, Thiru R. N. Ravi ji @lokbhavan_tn , my dear friend the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru M.K. Stalin @mkstalin , the Honourable Leader of the Opposition, Thiru Edappadi K. Palaniswami @EPSTamilNadu , all political party leaders and dignitaries, friends from the film industry, members of the media, and to all my fans … the divine force that sustains me for the warm wishes extended on the occasion of my birthday 🙏🏻
என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி திரு கே.பழனிச்சாமி அவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🏻
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@mkstalin
தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் மன்ற நிர்வாகிகளுடன் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய போது.
#Thalaivar@rajinikanth
#HappyBirthdayThalaiva
#RajinikanthRasigarNarpani Mandram
#VelloreDist