There have been phases in my life where everything felt so heavy… 🥹
I barely laughed. The pressures around me often decided what I carried inside and what I showed the world. 😔
But #Thalapathy… how do you still manage to spread happiness so effortlessly? 🥹❤️
We know the responsibilities and pressures that come with being #CMJosephVijay and leading TVK. Yet, in these little moments, those smiles feel so pure… so wholesome. ♥️
Wholehearted happiness. No pretence. Just a smile that makes everyone around you smile too. ❤️🔥
If there’s one quality I genuinely wish to learn from you, it’s this,
to keep smiling even when life throws problems, pressure and hatred at you. 🫂❤️
Because sometimes, smiling through the storm is itself a kind of strength. ❤️🔥 As always my Therapist 🫂
“அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரன் நெஞ்சமே…” ♥️
#CMVijay
#TVK
#ThalapathyVijay
#TVKVijay
தா 😂😂 தரமான சம்பவம் 🤣
😂 unexpected end🔥👺💯😂
Instaல நம்ம பசங்க மொரட்டு form ல அடிக்கிறாங்க 😂🤡🤣🤣🤣
டேய் @Saattaidurai@Seeman4TN அசிங்கம் உங்களுக்கு தேவையா? 😂😂👺
புக் மார்க் பண்ணி அந்த தாயிலி போடுற எல்லா வீடியோக்கும் இந்த link போட்டு விடுங்க பார்த்து சாகட்டும்😂🤡
BREAKING 🚨
தமிழக முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு! 👏
"உங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும்... உங்கள் முதலமைச்சர் சிறப்பாகச் செயல்படுகிறார்.
அவரைப் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிற்காக மகிழ்ச்சியடைகிறேன்!"
எழுதி வைத்து கொள்ளுங்கள்...
தாராபுரம் - மதுராந்தகம் தொகுதியில் TVK தான் ஜெயிக்கப்போகுது...
எதுக்குடா இவ்ளோ கூட்டம் கூடுறீங்க...
விஜய் உண்மையிலே மாஸோ மாஸ் தான் ✍️
தமிழ்நாட்டு மக்கள் அவளோ சீக்கிரம் யார் மீதும் அன்பு வச்சிட மாட்டாங்க 😳😳✍️ மிரண்டு போய் விட்டேன் 🤔😳
@TVKHQITWingOffl
இதுதான் மாற்றம் 🔥🔥🔥
Dmk Admk பண்ண பயந்ததை, பண்ண முடியாததை Tvk பண்ணும், பண்ணிட்டே இருக்கும் 👌👌
அமைச்சர் @VanniTamizhVCK செயலால் ஒரே நாளில் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டது 👏👏❤️🔥❤️🔥