எழுதி வைத்து கொள்ளுங்கள்...
தாராபுரம் - மதுராந்தகம் தொகுதியில் TVK தான் ஜெயிக்கப்போகுது...
எதுக்குடா இவ்ளோ கூட்டம் கூடுறீங்க...
விஜய் உண்மையிலே மாஸோ மாஸ் தான் ✍️
தமிழ்நாட்டு மக்கள் அவளோ சீக்கிரம் யார் மீதும் அன்பு வச்சிட மாட்டாங்க 😳😳✍️ மிரண்டு போய் விட்டேன் 🤔😳
@TVKHQITWingOffl
இதுதான் மாற்றம் 🔥🔥🔥
Dmk Admk பண்ண பயந்ததை, பண்ண முடியாததை Tvk பண்ணும், பண்ணிட்டே இருக்கும் 👌👌
அமைச்சர் @VanniTamizhVCK செயலால் ஒரே நாளில் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டது 👏👏❤️🔥❤️🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை கோயம்புத்தூர் மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் திரு. ம.வேல்முருகன் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, சுமார் 40 கி.மீ. தூரத்திற்குத் தனது உயிரைப் பணயம் வைத்து, காரின் மேற்கூரையில் படுத்தபடியே சென்று தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுசென்ற கடத்தல்காரர்களைக் கைதுசெய்யக் காரணமாக இருந்த அவரது துணிச்சலைப் பாராட்டினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |