அடப்பாவிங்களா... நீங்கலாம் இவ்வளவு மோசமான அரசியல் பண்றீங்க?
இன்னும் எவ்வளவுதான் உங்க சுயநலத்துக்காக மக்களை ஏமாத்தப் போறீங்க?
கர்நாடகா தண்ணீர் திறந்து விடுதோ, இல்லையோ அது இரண்டாவது பட்சம்.
நாம் எதிர்ப்பது போன்ற மாயையை காட்ட வேண்டும். அப்போதுதான் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும் - இதை அவனே சொன்னது. 🤦♂️🤦♂️
வாவ்... அரசியலா இது? இல்லை மக்களை ஏமாற்றுற கலையா?
இது எந்த கம்யூனிஸ்டுன்னே தெரியலையே😡😡😡😡
”மொட்டை போட வந்த எனக்கே மொட்டை போட்டுவிட்டார்கள்” - திருச்செந்தூர் கோயிலில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பக்தர் வைத்த அதிர்ச்சி புகார்
#Thiruchendur | #Temple
வீரமங்கையின் அரண்மனை இன்று BAR-ஆக மாறிவிட்டதா?
சிவகங்கையில் ராணி #வேலுநாச்சியார் வாழ்ந்த #அரண்மனை சிவகங்கை மன்னர்கள் வாழ்ந்த இடம் தற்போது #மதுபான கடையாக மாறிஇருக்கிறது .
அதிகம் பரப்புங்கள் உறவுகளே.✋✋
சிவகங்கையில் ராணி #வேலுநாச்சியார் வாழ்ந்த #அரண்மனை சிவகங்கை மன்னர்கள் வாழ்ந்த இடம் தற்போது #மதுபான கடையாக மாட்டியிருப்பது திராவிட எச்சம் அரசின் கேவலத்தின் உச்சம்.😡
குடிகார பொறம்போக்கு நாய்களுக்கு தான் மதிப்பு தெரியாது தமிழக அரசுக்குமா தெரியாது.?
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில், விவசாய நிலம் மற்றும் ஜம்பு நதிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 டன் ஆபத்தான கேரளக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளன. "கேரளாவிற்குச் சென்று திரும்பும் லாரிகள், அம்மாநிலக் கழிவுகளைத் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொட்டிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. கழிவுகளைக் கொட்டியவர்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் கேரளாவிற்கே திருப்பியனுப்ப வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடையம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tenkasi | #Kerala | #VikatanReels
0.63 million tweets on #GetOutStalin trending like a boss 🔥🔥🔥
இதுக்கு பேரு தான் அவனுங்க பஞ்சம் பிழைக்க வந்த ஊருல வைச்சே உச்சா ஊப்பீஸ் பொச்சுல சூடான சுண்ணாம்ப தடவி விடுறது 😂😂😂😂🤣🤣🤣🤣 #பால்டாயில்_பாபு
பெண் ஐபிஎஸ் கல்பனா அவர்கள் மீதான கொலை முயற்சி எந்த அரசாங்கத்திலும் இதுவரை நடக்காத அவலம்,
இதைப் பற்றி எந்த ஊடகமும், தொலைக்காட்சியும் வாய் திறக்கவில்லை,
#எடப்பாடியார் ஆட்சியில் இது நடந்திருந்தால் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி இருப்பார்களா?