BIG STORY: Release Udaynidhi Stalin today itself Madras High Court tells TN police, TVK Govt says DMK leader was detained not arrested. Truth is: Udaynidhi comments distasteful and condemnable , his hasty detention smacks of abuse of power. Vendetta politics being normalised in too many parts of the country. 🙏
எந்த ஒரு கட்சி தலைவரும் தன்னோட கட்சி தொண்டன் சாகுறத விரும்ப மாட்டாங்க...
ஆயிரம் சொன்னாலும் நல்ல மனசு ஐயா உனக்கு @mkstalin .
ஆனா அதுக்கு தகுதி இல்லாதவங்க தான் இங்க நிறையபேர்.
#DMK#WeStandWithUdhayAnna
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், #CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
ஓம்ஜஸ்வின், ஆர்கே, அக்ஷிதா போன்றவர்களுடன் உறவாடிக் கொண்டே தோல்விக்கான காரணங்களை ஆராய்வது என்பது, தம் அடித்துக் கொண்டே “நமக்கு ஏன் கேன்சர் வந்தது?” என யோசிப்பதைப் போன்றதாகும்.
"வந்த 2 வருஷத்துல ஆட்சியை புடிச்சுட்டாரேன்னு 50 வருஷ கட்சிகளுக்கு பொறாமை இருக்கும்... இனி அவர் தான் எப்பவுமே முதலமைச்சர்.." அவரோட இந்த காஞ்சிபுரம் விசிட் வேலைவாய்ப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு நம்புறோம் - இளைஞர்கள் பேட்டி
#Kanchipuram | #CMJosephVijay | #PolimerNews
Absent From Parliament, Present For Odyssey: DMK Stooge Kamal Haasan Is A Useless MP Wasting Taxpayer Money With Just 51% Attendance
@ikamalhaasan
https://t.co/ukr3gt817l