தலைவா உங்களை இப்படி பார்க்கும் பொழுது என் கண்ணில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது...!
சூழ்நிலையால் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வருந்தி உடம்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள்... ஆண்டவன் இருக்கிறார் 👍
@rajinikanth
மாற்றத்தை ஏற்படுத்தும்
சிந்தனையை
விதைத்ததே நீ தானே
உங்க tweet முலமாக
வெளியான ஒவ்வொரு
அறிக்கையும் எங்களை
தீயிட்டு கொளுத்துகிறாயே
இது நியாயமா
@rajinikanth
தமிழ்மக்களே வாருங்கள்,இ��ியும் வாய் மூடி மௌனமா இருந்து விட்ட���ல் ஒரு நல்ல தலைவனை நமக்கான தலைவனை இழந்து பின் வருந்தும் படி ஆகும் தலைவரின் காவலர் கள் கூட மக்களும் தாமாக கலந்து கொள்ள வேண்டும்.🙏