திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் உடனான கலந்துரையாடல் கூட்டங்களின் தொடர்ச்சியாக, திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. அப்போது 9 ஊராட்சிகள் வாரியாக கழக நிர்வாகிகளோடு உரையாடி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்.
எப்போதும் மக்களோடு நின்று ஆக்கப்பூர்வமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினோம்.
#Trichy_South_DMK
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அ���ைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்ட��யலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நா���க அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
தமிழ்நாட்டில் இன்னொரு #CustodialDeath நடந்துள்ளது.
“இனிமேல் பொதுமக்கள் மேல் காவலர்கள் கை வைக்கவே கூடாது - முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு என தகவல்!” எனும் பொய்ச் செய்திதான் பரப்பப்படுமே தவிர, இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்ப���க்கை எழவில்லை.
#Thoothukudi
எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் @mkstalin அவர்களை எனது மகனுடன் சந்தித்து, பள்ளி படிப்பை நிறைவு செய்து கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ளமைக்காக வாழ்த்துகள் பெற்றோம்.
கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கழக இளைஞரணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இளைஞரணியின் செயலாளர் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் இ��ைஞரணி தம்பிகள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். அடுத்த தலைமுறை திராவிட அரசியலின் OG-ஆக தம்பிகள் திகழ்வதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. அத்தளத்தில் தடம் பிறழாமல் நடப்போம்.
என்னை தாலாட்டியும் கண்டித்தும் செதுக்கியது இளைஞரணிதான் என்பதிலும் பேருவகை அடைகிறோம்.
@dmk_youthwing
#DMKYW #47_Years_of_DMKYW
மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
மேல்நிலைக் ��ல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!
#10thResult
திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் இடம்பெற்று முதல்முறையாகத் திருவாரூர் சென்றபோது, இந்திய அரசியலின் திசை வழியை தீர்மானித்த முத்தமிழறிஞரின் திருவாரூர் இல்லம் சென்று, கலைஞர் & முன்னோர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். @kalaivanandmk
234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தில் 39-வது தொகுதியாக சட்டமன்ற உறுப்பினர் S.ராஜ்குமார் அவர்களின் மயிலாடுதுறை தொகுதியில் 1929-ஆம் ஆண்டு முதல் கல்வி பணியாற்றி வரும், (1/2)
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது, பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். கழக உணர்வோடு திரண்டு உற்சாக வரவேற்பை வழங்கிய கழத்தினர்-பொது மக்களுக்கு என் அன்பும், நன்றியும். @Nivedhamurugan_
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டம் வந்த போது, மணல்மேடு பகுதியில் சாலையின் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பை வழங்கிய கழகத்தினர்- பொதுமக்களுக்கும், நிகழ்ச���சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் என் அன்பும், நன்றியும். @Nivedhamurugan_
அறிவுக்கருவூலம் பேராசிரியர் தாத்தா படித்த குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், @tnschoolsedu சார்பில் மொழிகள் ஆய்வகத்தை இன்று திறந்து வைத்தோம். ஆய்வகம் பற்றி பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவனே விளக்கி கூறினார். பயன்படுத்தி சிறக்க வாழ்த்துகள். @Anbil_Mahesh@SMeyyanathan
டென்னிஸ் விளையாட்டில் இந்திய அளவில் சாதித்து வரும் சென்னை ஹரிதாஸ்ரீயை நேரில் வாழ்த்தினோம். மலேசியாவில் நடக்கவுள்ள டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்ப��க பங்கேற்கவுள்ளார். அவரது வெற்றிப்பயணம் தொடரட்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அவருக்கு துணை நிற்கும். #NAMMACHAMPION
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் பகுதியில் நடத்தப்பட்ட மாநில அளவிலான வில்வித்தை,நீச்சல் யோகா உள்ளிட்�� போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியரை இன்று நேரில் வாழ்த்தினோம். அவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க வாழ்த்துகள்.@r_sakkarapani @kalaivanandmk