அப்பு assumptions 😁😁
கமல் சார் ஒரு interviewsல சொன்னதுதான் ஞாபகம் வருது "நீங்க ஒரு சீன்ல இப்படி இருக்குமோ என நினைப்பீர்கள் ஆனா அந்த சீன்ல அப்படி எடுத்து இருக்க மாட்டோம் வேற மாறி எடுத்து இருப்போம்"
Just #KamalHaasan magic
#ApoorvaSagotharargal
பிரேசில் அரசாங்கம் அனுமதி தரல
லோக்கல் Mafia உதவி மூலமா MJ செஞ்சு வச்ச ஓரு தரமான சம்பவம்... 💥
"They Don't Care About Us"
Racism,
Police அராஜகம்,
ஏழை மக்களின் வலிகள்
உள்பட கவர்ன்மென்ட கேள்வி கேக்குற மாதிரி ஓரு பாட்டு
அதனாலதான் அரசாங்கம் இந்த பாட்ட ஷூட் பண்ண அனுமதி குடுக்கல..
இங்க ட்விஸ்ட் என்னனா MJ உதவி கேட்டது வெறும் Local Mafia கிடையாது போலீஸ் கூட அங்க போக பயப்படுற Drug Cartels குடும்பமா வாழுற ஓரு ச்சேரி...
அந்த Gang ஓட தலைவன் MJ ஓட பெரிய Fan ah இருந்துருக்கான் 💥🤟
என் வாழ்கையில் மிக முக்கியமான நாட்களில் ஒன்று தான் இந்த நாள். இந்த Video-வை பாருங்கள் புரியும்.
இத்தனை வருடங்களாக நான் தேடிக்கொண்டிருந்த மரத்தை ஒரே இடத்தில் பார்த்தேன். பெருக்க மர காடு❤️