இதெல்லாம் ஜனநாயகன் படத்துக்கு டிக்��ெட் வாங்க புறப்பட்ட கூட்டம் அல்ல..
மாணவர்கள் போராட்டத்திற்கு கைகொடுக்க டெல்லி புறப்பட்ட ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் கூட்டம். 🔥
உங்க பையன் தான் சார் உங்களோட இல்ல
எங்க அப்பா என் கூடவும் இந்த விளாத்திகுளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமா உழைச்சிட்டு இருக்காரு 🔥🔥🔥🔥
கேட்டான் பாரு ஒரு கேள்வி 😌
EWS இட ஒதுக்கீட்டை ஆதரித்த பேசிய காம்பேரட்கள்.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் செய்த துரோகிகள் எங்களுக்கு கொள்கை பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.🤧
ஏன்டா குட்கா போதை மொத்த வியாபாரிகளை தவெக கட்சியில் வச்சுட்டு ஒரு சாதாரண பெட்டிக்கடை வச்சுருந்த மாற்றுத்திறனாளியை அடிச்சு கொன்னுட்டீங்களே அந்த நாலு வயசு குழந்தைக்கு என்னடா பதில் சொல்லப்போறீங்க🤦♂️🤦♂️