இனி ஆவண எழுத்தருக்கு பணம் கொடுக்காதீங்க! தமிழக அரசின் அதிரடி முடிவு! பத்திரப்பதிவு இனி வெறும் Just Four Steps-ல் நீங்களே உருவாக்கலாம்! STAR 3.0-வில் TNREGINET-ல் புது வசதி - பத்திரம் எழுத புரோக்கர் தேவையில்லை, வீட்டில் இருந்தே பதிவு! பதிவுத்துறை வெளியிட்ட 7 ஸ்டெப் கைடு - மக்களே இதை கவனிங்க!
பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தவும், பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் இருக்கவும் தமிழக அரசு ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுமக்கள் தங்கள் ஆவணத்தை எளிய நான்கு படிநிலைகளில் (Just Four Steps) தாங்களே உருவாக்கிட பதிவுத்துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"* என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் என்ன?
இனி மக்கள் ஆவண எழுத்தர்களை நம்பி இருக்கக்கூடாது. தாங்களே நேரடியாக இணையவழியில் *STAR 3.0 இணையதளத்தில்* எளிய நான்கு படிநிலைகளில் ஆவணத்தை உருவாக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்களே ஆவணம் உருவாக்குவது எப்படி? - அரசு கொடுத்துள்ள 7 ஸ்டெப் வழிகாட்டி:
பொதுமக்கள் TNREGINET (https://t.co/oVKproPVXg) இணையதளத்தில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி உருவாக்கிய ஆவணங்களை "காகிதமில்லா பதிவு முறை" வழி தாங்களே பதிவுக்கு சமர்ப்பிக்கலாம்.
Step 1: ஆவண வகை தெரிவு:
TNREGINET இணையதளத்தில் "ஆவணப்பதிவு" என்ற தெரிவினைத் தெரிவு செய்து, கீழ்க்கண்ட பக்கம் வரும். "இங்கே சொடுக்கவும்" என்பதை சொடுக்கவும். எந்த வகை ஆவணத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ (உ.ம். விற்பனை, செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை) அந்த வகையைத் தேர்ந்தெடுத்து "தொடரவும்" கிளிக் செய்யவும்.
Step 2: விவரங்களை உள்ளீடு செய்தல்:
விற்பனையாளர் / வாங்குபவர் / சாட்சிகளின் விவரங்கள், சொத்து விவரங்கள் மற்றும் பிற விவரங்களை நிரப்பிச் சமர்ப்பிக்கவும். உடன் உங்களுக்கு ஒரு டி.பி. எண் (TPIN) வழங்கப்படும்.
Step 3 - 4: விவரங்களை சரிபார்த்தல் மற்றும் கட்டணம் செலுத்துதல்:
உங்கள் ஆவணத்தை சரிபார்த்துப் பதிவிற்குச் செய்யுங்கள். ஆவணம் உருவாக்கப்பட்டவுடன் "எனது ஆவணங்கள்" பகுதியில் அதன் PDF வடிவத்தை பார்க்கலாம். பின்னர் PDF ஆகவும் பதிவிற்குச் செய்யலாம். பின்னர் ஆன்லைன் வழி "செலுத்துக" என்ற தெரிவின் வழி கட்டணம் செலுத்தலாம்.
Step 5, 6, 7: காகிதமில்லா பதிவு தெரிவு மற்றும் டோக்கன்:
பதிவு செய்தல் -> ஆவணப்பதிவு -> காகிதமில்லா ஆவணப் பதிவிற்கான வரைவு ஆவணச்சுருக்கம் என்பதை தெரிவு செய்யவும். மேலே தெரிவிக்கப்பட்ட டி.பி. எண்ணை உள்ளீடு செய்து தகவல்களை உருவாக்கிக் கொள்ளவும். பின்னர் ஆன்லைனில் OTP மூலம் இ-சைன் செய்யப்பட வேண்டும். தங்களுக்கு தேவையான நாள் மற்றும் நேரத்தை தெரிவு செய்து முன் பதிவு வில்லை (Token) எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக, சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அடையாளம் மற்றும் ஆதார் அங்கீகாரத்தை சரிபார்த்து இந்திய முத்திரைச் சட்டம், 1899 மற்றும் பதிவு சட்டம், 1908-க்கு உட்பட்டு, கைரேகை (Fingerprint) அல்லது விழித்திரை (Iris) பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் UIDAI வழியாக இறுதி ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டு, சார்பதிவாளர் ஆவணத்தில் இ-சைன் (e-sign) மூலம் கையொப்பமிட்டு ஆவணம் பெறப்பட்ட Login-க்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
அரசின் இறுதி வேண்டுகோள்:
இடைத்தரகர்கள் இன்றி மேற்கண்ட எளிய வழிமுறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணத்தை தாங்களே உருவாக்கி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
என்ன நண்பரே troll material ஆகிட்டிங்க..
நா தொடர்ந்து பிளாப் படம் கொடுக்கும் போது கூட அவங்க என்ன troll பன்னதில்ல
உன்னைய ஒரே ஒரு ரோஸுக்கு கூப்டன் நீ யாரையோ கூட்டிட்டு வந்து என் குடிய கெடுத்திட்டியே...
@thisisRaj_@hayathi_elona1@AskAatukutti
Just realised he did this cringe ass mannerisms in the movie itself as H vinoth said and he did the same in assembly so this can go in movie promotions and title card as well.
Some tharkuris said his reaction was spontaneous but this was rehearsed and acted out in movie itself. He cant do anything original.
The more you know you realise how much of a self centred validation hungry psychopath he is.
This video explains, in a crystal-clear and tactful manner, how TVK’s social media strategy worked and what should be done in response.
@nadanuevoconrj mentions the following:
Structured targeting:
No speeches from Vijay or any TVK spokesperson in the mainstream media during the pre-election period, making it difficult to directly attack their credibility.
Plausible deniability:
Influencers amplifying people’s problems ‘supposedly’ around them without offering solutions, thereby avoiding accountability.
Getting local YouTube channels to amplify such issues.
Planting AI-generated fake news through social media handles with 40k–50k followers. In effect, real people end up spreading fake news, which gives it credibility.
Examples cited include Kuttimeow on Instagram, the Ram Kumar guy, etc.
In response, everyone ends up defending and trying to take individual chess pieces off the board, instead of focusing on winning the game of chess itself.
So, what do we need?
Autonomous wings for each social media platform.
Content creators to create awareness.
Technocrats.
Strategists to manage people with varying profiles and skill sets.
Most importantly, “be ruthless.”