#WATCH | “இது புதுவிதமான சிம்பொனியா இருக்குன்னு லண்டனில் சொன்னாங்க..”
இளம் வயதில் சிம்பொனி இசையை உருவாக்கி, பதிவு செய்துவிட்டு லண்டனில் இருந்து திரும்பிய லிடியன் நாதஸ்வரம்
விமான நிலையத்தில் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னிஅரசு உள்ளிட்டோர் வரவேற்பு
#SunNews | #LydianNadhaswaram | #Symphony