நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வெற்றி பெற்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு வாழ்த்துகள். ஆதரவு தெரிவித்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்🙏.
@TVKVijayHQ
குறிப்பிடப்பட்ட 2வது மேற்கோளின் அடிப்படையில், முதலமைச்சரின் (அரசியல்) சிறப்பு அலுவலராக (OSD) திரு. ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அவர்களை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதன்மூலம் ரத்து செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவன் எந்த அளவுக்கு அடி முட்டாளாக இருந்திருப்பான்😂
அது அப்படியே பேசி இருக்கிற நம்ம உதயநிதியை நாம என்னத்த சொல்றது 😁😁
'செயல்'
108 - 1 ( திருச்சி கிழக்கு )
107 - 1 ( திருப்பத்தூர் MLA வழக்கு )
106 மட்டுமே வச்சிருக்க தவெக 144 MLA களின் ஆதரவு பெற்றிருக்கு 🔥
5 பாமக வினர் நடுநிலமை
2 மதிமுக MLA கள் வரவே இல்லை
53 திமுக வினர் தலை தெறிக்க சட்டமன்றத்தில் இருந்து ஓட்டம்.
“ Thirupi adikalaina ivanunga nammala aduchu oda vittutnae irpanga , idhu namma ooru namma dhan sanda seiyanum” @CMOTamilnadu just recreated the dialogue from Vadachennai 🔥
வீட்டிற்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் டீ குடிப்பதற்காக வந்தேன் அங்கு ஒரு பெரியவர் சொல்கிறார். "எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் உதயநிதி. இவ்வளவு வன்மத்தோடு பேசியிருக்காரு.
ஆனா அந்த பையன் விஜய் , 'பெரும்பான்மை வராததால் சிறுபான்மை என்ற விமர்சித்தால் நாங்களே சொல்கிறோம் இது சிறுபான்மை அரசுதான்'னு. சொல்றாரு. உண்மையாவே விஜய் ஓட இந்த நல்ல குணத்துக்கு இன்னும் இன்னும் உயர போவாரு" என்றார்.