கோயில்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமானவை; வசதி படைத்தவர்களுக்கு மட்டும் அல்ல.
கட்டணங்களை மறுபரிசீலனை செய்து, பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் நியாயமான அளவில் நிர்ணயிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#திருச்செந்தூர்#HRCE#TamilNadu#MuruganTemple#TempleDevotees
@RameshOffcl#CMOTamilnadu#TVKVijayHQ தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் பணிவுடன் ஒரு கேள்வி.திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சில பூஜை மற்றும் சிறப்பு சேவை கட்டணங்கள் மிக அதிக அளவில் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ₹6,000 ஆக இருந்த சிறப்பு சேவை கட்டணம் ₹30,000 ஆக உயர்த்தப்படுவது சாதாரண பக்தர்களின் அணுகலை பெருமளவில் பாதிக்கும்.விலைவாசி உயர்வை காரணமாகக் கூறினாலும், கட்டண உயர்வு என்பது பக்தர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இருக்க வேண்டும்.
கொங்கு வட்டாரம் முட்டாள்கள், சாதி பார்த்து வாக்களித்திருக்கிறார்கள் என்று குற்றம் பரவலாக கேட்கப்படுகிறது ..
எனில் ஏன் அந்த முட்டாள்கள் நாடாளுமன்றத் தேர்தலில் சாதி பார்க்கவில்லை..? , எதனால் நூறு சதவீதம் தி.மு.வை. வெற்றி பெற வைத்தார்கள்..?
“வளங்களை சுரண்ட, பொருட்களை விற்க மட்டும்தான் இந்த திராவிட நிலப்பரப்பு அவர்களுக்கு தேவை. தேசப் பற்றின் பெயரால் உணர்வுகளை தூண்டி, நம்மை சுரண்டி அவர்கள் கொழுக்கிறார்கள்.” - சி.என். அண்ணாதுரை
@IndiaPostOffice Sir my registered post consignment number RV930353709NZ Retained by customs for unspecified reason. Please check and update the status. Thanks
@kesavan2000in@mozilla "unmai kaadhal❤️ yaadhendraal @tparavai um firefox aiyum solvene" :P Firefox is Made for people, not profit. Hope, you're with latest version which is 2x faster, easy on memory and helps you block trackers that can slow you down. -PR🦊