@TVK_NewsTrichy அங்கிள் னு சொன்னது மரியாதை கொரவணா பேச்சினு இந்த கேவலவாதிகள் இப்படி கேவலமாக பேசுவது தான் அரசியல் நாகரீகமா....??
மரியாதை னா என்னானே தெரியாத சாக்கடைகள் ச்சீ... கூமுட்டை dmk
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி
கண்ணகி நகர் பகுதியை சார்ந்�� தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4 50 மணி அளவில் உயிர் இழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு.
கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக தெரிவ��க்கின்றனர்.
அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும். கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை.
சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் சிறதாவது இருக்க வேண்டும் @mkstalin @Chief_Secy_TN @thamoanbarasan @sivasankar1ss @RAKRI1
அரசியல் ஆதாயத்திட்காகவும்
பதிவி, பணம், சொகுசு வாழ்க்கை இதட்டக்காக தான் வருகிறார்கள் வந்து இருக்கிறார்கள்..
ஆனால் தலைவர் விஜய் அப்படிப்பட்ட வாழ்க்கையை உதறிவிட்டு மக்களுக்கு செய் நன்றி மறவாமல் தமிழ் நாட்டு மக்களுக்கு உண்மையாக சேவை.. அரசியல் சேவை செய்ய வருகிறார்.
அரசியலுக்கு வந்து விட்டால் பயம் இருக்க கூடாது
யாரைவேனாலும் எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் எதிர்த்து கேள்���ி கேட்பவனே சிறந்த அரசியல் ஆளுமை.. அது எங்கள் தளபதி தலைவர் விஜய் அவர்களிடம் இருக்கிறது.. வெற்றி வாகை சூடுவோம்.. உங்கள் கண்கள் பார்த்து அலறும் 🔥
Here is a teaser of an independent song supporting #TVK தமிழக வெற்றிக் கழகம்
A powerful and catchy song..
Best wishes @daisonraj2 Bro 👍
@TVKVijayHQ@TVKPartyHQ
https://t.co/dQw8z6tO94