@VCKofficial_TN நாம்தமிழர் சாதியை முன் நிறுத்தினால் கேட்கலாம்
ஆணவ கொலைகளுக்கு தண்டனை வேண்டும் அவர்கள் கேட்கிறார்கள்
தண்டனை எப்படி இருக்க வேண்டும்
1.அரசு வேலை அந்த வம்சத்திற்கே இருக்க கூடாது
2.அரசு திட்டங்கள் எதுவும் அவர்களுக்கு வழங்க கூடாது
இதைதான் சீமான் சொல்கிறார்
திருமா என்ன சொல்கிறார்
நாம் தமிழர் கட்சி அனைத்து மக்கள் போராட்டத்தில் நின்றது
ஆனால் மக்கள் வேறு ஒரு பாடம் நடத்தி நடத்தி விட்டார்கள்
வீழவதல்ல தோல்வி
வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி
#மீண்டும்_எழுவோம்
இது பக்கா contempt of court 😡
இதற்கு கட்சி/கட்சியின் வழக்கறிஞர் பாசறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@NaamTamilarOrg@PackiaSe
இதை இப்படியே விட்டால் தொடர்ந்து இதேபோன்ற இழிவுகளை அந்தக் கழிவுகள் செய்யும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற குண்டர்களால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி குபேந்திரன் அவர்களை கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் காவல்துறையினர்...
சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்ய முடியாமல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட நபரை கைது செய்ய 20க்கும் மேற்பட்ட ராணிப்பேட்டை காவல் துறையினர் குவிந்து வருகின்றார்கள்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க முடியாத காவல்துறை புகார் அளித்த நபர் கைது செய்வதா?
@tnpoliceoffl@CollrRanipet@CMOTamilnadu
சீமான் ஒருத்தருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னா குத்தம், சாவு வீட்டுக்கு போனா குத்தம்! ஜிம் போனா குத்தம், ஷூ போட்டா குத்தம்! குசுவாச்சு விடலாமா? இல்லை அதுக்கும் உங்க கிட்ட அனுமதி கேட்கனுமா?!
Meanwhile in Kerala :
தமிழர்களுக்கு கேரளாவில் வியாபாரம் செய்ய உரிமை இல்ல,
ஆன தமிழ்நாடு திறந்த நாடு ஆச்சே இங்க ஒரு "அண்மையுள்ளவன்" அரசு ஆளவில்லையே..
அவனுக்கு இருக்கிற இன உணர்வு இந்த ரசிகர்களுக்கு இல்ல என்பது வேதனை..
போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும் 🤦
@ramk8060@CMOTamilnadu டேய் என்னடா பித்தலாட்டம் ஒரு கட்டம் இல்லை இது தான் இறுதி வரை அதுவும் பணமா ஆண்டு வருமானம் வேற அளவீடு அப்படியே திமுக பித்தலாட்டம் த் தூ கேவலங்கெட்ட விஜய் வாக்கு வாங்க ஏமாற்றும் அதே திமுக வேலை
@rajakumaari அப்ப நீ யாரும்மா?
விஜி அக்காவை கெஞ்சி சீமானை பற்றி வீடியோ போட்டு விடுற கும்பல் தான.
அப்றம் இங்க வந்து பெண்ணியம் பத்தி பாடமும் எடுக்குற, கம்பும் சுத்தும்!
இதான் திராவிட புத்தின்னு சொல்றோம்.
மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் கைது 🇪🇸
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - கரூர் தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - திருத்துறைப்பூண்டி தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸
10 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் - தவெக நிர்வாகி POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு - சத்தியமங்கலம் தவெக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது சிறுமியை இரண்டாம் திருமணம் செய்த வழக்கு - அந்தநல்லூர் தவெக ஒன்றிய இணைச்செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது சிறுமிக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் - கொடிக்குளம் பேரூராட்சி தவெக இணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
ஆணவக்கொலை - கேளம்பாக்கம் தவெக நிர்வாகி கைது 🇪🇸
20 கோடி ரூபாய் பண மோசடி - புதுக்கோட்டை தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
பெண்ணிடம் செயின் பறிப்பு - கரூர் புகழூர் தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸
21 சவரன் தங்க நகைகள் கொள்ளை - விருதுநகர் தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கைது 🇪🇸
8 கிலோ குட்கா பறிமுதல் - பவானி நகர தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
சட்டவிரோத மது விற்பனை - ஆலந்தூர் தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
மாமூல் கேட்டு மிரட்டல் - கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் மீது வழக்கு 🇪🇸
மாமூல் கேட்டு மிரட்டல் - ஸ்ரீவைகுண்டம் தவெக மேற்கு ஒன்றியச் செயலாளர் கைது 🇪🇸
டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்புக் கோட்டை தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸
டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்புக்கோட்டை மேற்கு நகரச் செயலாளர் கைது 🇪🇸
சீன பட்டாசுகள், Silicon Sealant திருட்டு - தூத்துக்குடி மாநகர தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கைது 🇪🇸
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு - மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவர் கைது 🇪🇸
CYBER வங்கி பண மோசடி - திருநெல்வேலி தவெக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் கைது 🇪🇸
வெள்ளி கலந்த மண் திருட்டு - ஊட்டி தவெக கிளைச் செயலாளர் கைது 🇪🇸
காவலரை தாக்கிய வழக்கு - திருவாரூர் தவெக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கைது 🇪🇸
செய்தியாளர்கள் மீது தாக்குதல் - தவெக MLA கபில் மீது வழக்கு 🇪🇸
(இதுவரை சிக்கியவர்கள் பட்டியல்)
-----------------------------------------------------
தமிழ்நாட்டில் இருக்கும் Criminals எல்லாம் உன் கட்சியில் பொறுப்பில் வைத்துக்கொண்டு மேடை ஏறி "உங்க மகன் உங்க அண்ணன் உங்க தம்பி"-ன்னு வசனம் பேச தளபதியால் மட்டும் தான்
- அருண்
@TheMarxkapital@thirumaofficial மாநாட்டிற்கு கூட்டம் எதற்காக வந்தது
எதற்காக மாநாடு போடப்பட்டதோ அதை பற்றி பேசவில்லை
கூட்டத்தை காண்பிக்கவும்
அதை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் சீட் அதிகமாக கேட்கவும் தான் மாநாடு போட பட்டது.
மத்தபடி அங்கிருந்த முக்கால்வாசி தற்குறிகளுக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது
இன்று அமைச்சர் கீர்த்தனா அவமானப்படுத்தப்படுகிறார் என்றவுடன் மூக்கு வேர்த்து களத்தில் இறங்கியிருப்பவர்கள் யார் என்று பார்த்தால், கடந்த வாரம் வரை அண்ணன் சீமானை இழிவுபடுத்த அந்த பெங்களூரு நடிகையை உசுப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள்தான்.
தங்களுக்கு ஒன்று என்றவுடன் பெண்ணியவாதிகளாகவும், நீதித் தேவதைகளாகவும் காட்டிக்கொள்ளும் இவர்கள், மற்றவர்களை விமர்சிக்க மட்டும் எந்த எல்லைக்கும் செல்வார்கள்...
@veerapaththaran@kavitha_priyan அது உண்மைதான் தம்பி. உங்களுக்கு தெரியவில்லை எண்டதுக்காக அது பொய்யாகாது தம்பி. அறியாமை எண்டால் தெளிவுற தேடல் வேண்டும். அவதூறு தீர்வல்ல.
தமிழ், தமிழர் , ஈழம், இன விடுதலை போர், மரம், செடி, கொடி, மண் தற்சார்பு பொருளாதாரம் என்று இந்த 16 வருடங்களில் ஆயிரம் மேடையில் பேசி இருப்பார் சீமான்! ஆனால் உங்களுக்கு ஆமைக்கறி, ஏகே 74 தான் தெரிகிறது என்றால் பிரச்சினை சீமானிடம் இல்லை! He deserves better people!
@Mariyap23614968@paranthaman64 சென்ற நூற்றாண்டு முதல் எழுச்சியானது. இன்றளவும் தொடர்கிறது. கட்டமைக்கபடுபவை எங்கும் தென்படும். நாற்புறமும் எதிரிகளும் துரோகிகளும். சாதாரண விடயமல்ல. அண்ணன் சொன்னது ஒவ்வொன்றும் நினைவிலிருக்கட்டும்.
இணைந்து பயணிப்போம்
நாம் தமிழர்